கம்மா கரை ஓரம்

This content is also available in: English

பாடகர்கள்: கே.எஸ். சித்ரா,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராசாவே உன்னை நம்பி

இந்த பாடலை பற்றி :
ராசாவே உன்னை நம்பி படத்திலிருந்து கம்மா கரை ஓரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே.எஸ். சித்ரா,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கம்மா கரை ஓரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராசாவே உன்னை நம்பி படத்தின் கம்மா கரை ஓரம் பாடலின் வரிகள்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

பெண் : ஓஹோ
ஹோ ஹோ

ஆண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

பெண் : ஓஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்

பெண் : சேலை மினு
மினுக்க தாலி பள
பளக்க வேலை
பொறந்துருச்சு மாமா

ஆண் : காலை கருக்கலில
மாலை மினுக்களில மேனி
கொதிக்குதடி வாமா

பெண் : கண்ணு ரெண்டும்
மூடம்மா உன்னை எண்ணி
நூலானேன்
ஆண் : எண்ணி எண்ணி
நான் கூட ஏக்கத்துக்கு
ஆளானேன்

பெண் : எனக்குள்ள
இனிக்குது நெனச்சது
பலிக்கிது பலிச்சது
எனக்கிப்போ
கிடைச்சதையா

ஆண் : மரகத இதழில
அதில் உள்ள மதுவுல
வர வர மனம் இப்போ
இறங்குதம்மா

பெண் : இது மோகம்
கூடும் நேரம் மாலை
போட்டா என்ன

ஆண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

ஆண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

ஆண் : ஓஹோ
ஹோ ஹோ

ஆண் : தேன தினம்
எடுத்து தினமும் நானும்
குடிச்சிருக்க தாகம்
பொறக்குதடி மானே

பெண் : பாலும் புடிக்க
வில்ல படுக்க விரிக்க
வில்ல காதல் படுத்துகிற
பாடு

ஆண் : முத்திரைய
காணாம சித்தம் இது
ஆறாது
பெண் : கட்டி என்ன
கூடாம கண்ணு இது
மூடாது

ஆண் : தலை முதல்
கால் வரை பல பல
அதிசயம் தெரியுது
தெரிஞ்சத எடுக்கட்டுமா

பெண் : எனக்குள்ள
இருப்பது உனக்கென்ன
பொறந்தது முழுவதும்
உன் கிட்ட கொடுக்கட்டுமா

ஆண் : இனி காலம்
நேரம் கூடும் தடை
ஏதுமில்ல

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : கம்மா கரை ஓரம்
கண்ணு ரெண்டும் தேடும்
கம்மா கரை ஓரம் கண்ணு
ரெண்டும் தேடும் சும்மா
உன்ன பாத்தா சொக்கு
பொடி போடும்

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

ஆண் : சும்மா உன்ன
பாத்தா சொக்கு பொடி
போடும்

பெண் : ஓ ஹோ
ஹோ ஹோ

பெண் : கம்மா கரை
ஓரம் கண்ணு ரெண்டும்
தேடும்

ராசாவே உன்னை நம்பி படத்தின் மற்ற பாடல்கள்

கம்மா கரை ஓரம் தேடல் சொற்கள்:
கம்மா கரை ஓரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கம்மா கரை ஓரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கம்மா கரை ஓரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கம்மா கரை ஓரம் பாட்டு
கம்மா கரை ஓரம் ஐடியூன்ஸ், கம்மா கரை ஓரம் tamil2lyrics
ராசாவே உன்னை நம்பி கம்மா கரை ஓரம்
கம்மா கரை ஓரம் பாட்டு வரிகள்
கம்மா கரை ஓரம் படத்தின் பேர்
கம்மா கரை ஓரம் ரிங்டோன்
கம்மா கரை ஓரம் வரிகள்
பாடல் கம்மா கரை ஓரம்
இளையராஜா கம்மா கரை ஓரம்