ராசாத்தி மனசுல வருத்தம்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ராசாவே உன்னை நம்பி

இந்த பாடலை பற்றி :
ராசாவே உன்னை நம்பி படத்திலிருந்து ராசாத்தி மனசுல வருத்தம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாத்தி மனசுல வருத்தம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராசாவே உன்னை நம்பி படத்தின் ராசாத்தி மனசுல வருத்தம் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

பெண் : ஒரு நேசம்
உண்டானது இரு
நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

பெண் : முள்ளிருக்கும்
பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு
நீ நடக்கலாகும்

பெண் : வீதியிலே நீ
நடந்தா கண்களெல்லாம்
உன் மேலதான் முள்ளு
தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா

பெண் : நெதமும் உன்
நெனப்பு வந்து வெரட்டும்
வீட்டில உன்ன சேர்ந்தாலும்
உன் உருவம் என்ன வாட்டும்
வெளியில இது ஏனோ அடி
மானே அதை நானும்
அறியேனே

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

பெண் : சேந்துருக்கு
கோலம் வானத்துல
பாரு வந்து இந்த நேரம்
போட்டு வச்சதாரு

பெண் : சேரும் இள
நெஞ்சங்கள வாழ்த்து
சொல்ல போட்டகள
ஊருக்குள்ள சொல்லாதத
வெளியில் சொல்லி
தந்தாங்களா

பெண் : வானம் பாடுது
இந்த பூமி பாடுது ஊரும்
வாழ்த்துது இந்த உலகம்
வாழ்த்துது மனம் தானே
தடையாச்சு அதை ஏனோ
அறியேனே

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

பெண் : ஒரு நேசம்
உண்டானது இரு
நெஞ்சம் திண்டாடுது
ஒரு நேசம் உண்டானது
இரு நெஞ்சம் திண்டாடுது

பெண் : ராசாத்தி மனசுல
என் ராசா உன் நெனப்பு
தான் இந்த ராசாத்தி
மனசுல என் ராசா உன்
நெனப்புத்தான்

ராசாவே உன்னை நம்பி படத்தின் மற்ற பாடல்கள்

ராசாத்தி மனசுல வருத்தம் தேடல் சொற்கள்:
ராசாத்தி மனசுல வருத்தம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாத்தி மனசுல வருத்தம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாத்தி மனசுல வருத்தம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாத்தி மனசுல வருத்தம் பாட்டு
ராசாத்தி மனசுல வருத்தம் ஐடியூன்ஸ், ராசாத்தி மனசுல வருத்தம் tamil2lyrics
ராசாவே உன்னை நம்பி ராசாத்தி மனசுல வருத்தம்
ராசாத்தி மனசுல வருத்தம் பாட்டு வரிகள்
ராசாத்தி மனசுல வருத்தம் படத்தின் பேர்
ராசாத்தி மனசுல வருத்தம் ரிங்டோன்
ராசாத்தி மனசுல வருத்தம் வரிகள்
பாடல் ராசாத்தி மனசுல வருத்தம்
இளையராஜா ராசாத்தி மனசுல வருத்தம்