வாழ்க்கையின் பரிசு

This content is also available in: English

பாடகர்கள்: ஃபரிதா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ராஜா ரங்குஸ்கி

இந்த பாடலை பற்றி :
ராஜா ரங்குஸ்கி படத்திலிருந்து வாழ்க்கையின் பரிசு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஃபரிதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.வாழ்க்கையின் பரிசு பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ரங்குஸ்கி படத்தின் வாழ்க்கையின் பரிசு பாடலின் வரிகள்

பாடகி : ஃபரிதா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
காலங்கள் விடிந்திடும்
வா வா முன்னே காயங்கள்
மறைந்திடும் வா வா
கண்ணே

பெண் : போகும் தூரங்கள்
மாறும் இங்கே வாழ்வின்
பாரங்கள் குறையும் இங்கே
கண்ணீர் அதை போல வைரம்
இல்லை எதிரியை நேசித்தால்
தோல்வி இல்லை

பெண் : பல நூறு கல் வீசி
எறிந்தாலுமே காயங்கள்
அடையாமல் நதி ஓடுமே
கண்ணுக்கு தெரியாத
வேர்கூட மரம் தானே
வா வா

குழு : வாய் பேசும்
நிலவுகள் நாங்கள்
தானே தாய் தந்தை
எமக்கது நீங்கள்
தானே உதிரும்
இறகுக்கும் வானம்
உண்டு முடியும்
பொழுதுக்கும் நாளை
உண்டு

குழு : சிலுவை சிறகாகும்
காலம் வரை எதுவும்
இதயத்தில் பாரம் இல்லை
எமைதூக்கி எறிந்தாலும்
எம் தாயினை மண்இது
மறு வாழ்வு தர வேண்டுமே
கண்ணீரை காணிக்கை
செய்கின்றோம் உன்
முன்னே தேவா

ராஜா ரங்குஸ்கி படத்தின் மற்ற பாடல்கள்

வாழ்க்கையின் பரிசு தேடல் சொற்கள்:
வாழ்க்கையின் பரிசு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாழ்க்கையின் பரிசு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாழ்க்கையின் பரிசு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாழ்க்கையின் பரிசு பாட்டு
வாழ்க்கையின் பரிசு ஐடியூன்ஸ், வாழ்க்கையின் பரிசு tamil2lyrics
ராஜா ரங்குஸ்கி வாழ்க்கையின் பரிசு
வாழ்க்கையின் பரிசு பாட்டு வரிகள்
வாழ்க்கையின் பரிசு படத்தின் பேர்
வாழ்க்கையின் பரிசு ரிங்டோன்
வாழ்க்கையின் பரிசு வரிகள்
பாடல் வாழ்க்கையின் பரிசு
யுவன் ஷங்கர் ராஜா வாழ்க்கையின் பரிசு