நா யாருனு தெரியுமா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.டி.ஆர். சிம்பு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ராஜா ரங்குஸ்கி

இந்த பாடலை பற்றி :
ராஜா ரங்குஸ்கி படத்திலிருந்து நா யாருனு தெரியுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.டி.ஆர். சிம்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.நா யாருனு தெரியுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ரங்குஸ்கி படத்தின் நா யாருனு தெரியுமா பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.டி.ஆர். சிம்பு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நா யாருன்னு
தெரியுமா ஹாஹா
என்ன ஜெய்ச்சிட
முடியுமா ஹா ஹா
ஹாஹா நான் கழுகு
பார்வைக்காரன் ஹே
உன்ன தொரத்தி தூக்க
போறேன் ஹே ஹே ஹே

ஆண் : நா யாருன்னு
தெரியுமா என்ன
ஜெய்ச்சிட முடியுமா
நான் கழுகு பார்வைக்காரன்
உன்ன தொரத்தி தூக்க
போறேன்

ஆண் : நா பெரிய
வேட்டைக்காரன் குறி
வெச்சி தாக்க போறேன்
ஹே தடுக்க முடியாது
என்னை நிறுத்த முடியாது
பார்க்க முடியாது நீ பதுங்க
முடியாது

ஆண் : நா யாருன்னு
தெரியுமா என்ன ஜெய்ச்சிட
முடியுமா முடிஞ்சா ஓடு
ஓடு ஓடு மச்சி ஓடு ஓடு
ஓடு

ஆண் : உன் தோல்ல உரிக்க
போறேன் அதுல மாலை
செய்ய போறேன் உன்னை
மெல்ல அனுப்ப போறேன்
அந்த நாள குறிக்க போறேன்

ஆண் : ஓடு ஓடு ஓடு ஓட
முடியாது நீ தேட முடியாது
வளைக்க வளைக்க முடியாது
என்னை அழிக்க முடியாது

ஆண் : நா யாருன்னு
தெரியுமா என்ன ஜெய்ச்சிட
முடியுமா முடிஞ்சா ஓடு
ஓடு ஓடு ஓடு மச்சி ஓடு
ஓடு ஓடு

ராஜா ரங்குஸ்கி படத்தின் மற்ற பாடல்கள்

நா யாருனு தெரியுமா தேடல் சொற்கள்:
நா யாருனு தெரியுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நா யாருனு தெரியுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நா யாருனு தெரியுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நா யாருனு தெரியுமா பாட்டு
நா யாருனு தெரியுமா ஐடியூன்ஸ், நா யாருனு தெரியுமா tamil2lyrics
ராஜா ரங்குஸ்கி நா யாருனு தெரியுமா
நா யாருனு தெரியுமா பாட்டு வரிகள்
நா யாருனு தெரியுமா படத்தின் பேர்
நா யாருனு தெரியுமா ரிங்டோன்
நா யாருனு தெரியுமா வரிகள்
பாடல் நா யாருனு தெரியுமா
யுவன் ஷங்கர் ராஜா நா யாருனு தெரியுமா