பட்டுக்குட்டி நீதன்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ராஜா ரங்குஸ்கி

இந்த பாடலை பற்றி :
ராஜா ரங்குஸ்கி படத்திலிருந்து பட்டுக்குட்டி நீதன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.பட்டுக்குட்டி நீதன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ரங்குஸ்கி படத்தின் பட்டுக்குட்டி நீதன் பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : பட்டுகுட்டி
நீதான் என் பட்டு
குட்டி நீதான்

ஆண் : இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஒரு வானவில்லே
இதற்கு மேல் சொல்ல
தோணவில்லே

ஆண் : தினசரி உன்னை
பார்த்திடவே வரம் கொடு
என் தேவதையே எனக்கென
ஒரு ஊருமில்லை உன்னை
விட்டால் ஒரு பேருமில்லை

ஆண் : பட்டுகுட்டி நீதான்
பார்வையால் என்ன
தாக்குறடி என் பட்டு குட்டி
நீதான் பதுங்கியே நெஞ்சில்
பாயுறடி

ஆண் : விழிகளால் என்னை
நீ அழைத்தால் விரும்பியே
வந்து பூ குடுப்பேன் திரும்பியே
கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே

ஆண் : தொடுவதும் சிரிப்பதும்
அடிக்கடி தொடருமா தொடருமா
இமைகளால் இழுக்கிறாய்
இவனை நீதான் பெண்ணே

ஆண் : கண்ணாடியாய்
பார்த்தால் தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தால்
கனவிலும் நீயே தொலைவிலே
உன் முகம் பார்த்து தூண்டிலை
போடும் காதலன் நானே எதிரிலே
கடவுள் வந்தால் உன்னை மட்டும்
தான் நான் காண்பேனே

ஆண் : பட்டுகுட்டி நீதான்
உன் நடையிலே உயிர்
துடிக்குதடி என் பட்டுகுட்டி
நீதான் உயிர் பிழைக்கவே
ஒரு வழி சொல்லடி

ஆண் : உன்னை விட வேர்
யாருமில்லை உன்னை
விட்டு போக தோணவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை

ராஜா ரங்குஸ்கி படத்தின் மற்ற பாடல்கள்

பட்டுக்குட்டி நீதன் தேடல் சொற்கள்:
பட்டுக்குட்டி நீதன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பட்டுக்குட்டி நீதன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பட்டுக்குட்டி நீதன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பட்டுக்குட்டி நீதன் பாட்டு
பட்டுக்குட்டி நீதன் ஐடியூன்ஸ், பட்டுக்குட்டி நீதன் tamil2lyrics
ராஜா ரங்குஸ்கி பட்டுக்குட்டி நீதன்
பட்டுக்குட்டி நீதன் பாட்டு வரிகள்
பட்டுக்குட்டி நீதன் படத்தின் பேர்
பட்டுக்குட்டி நீதன் ரிங்டோன்
பட்டுக்குட்டி நீதன் வரிகள்
பாடல் பட்டுக்குட்டி நீதன்
யுவன் ஷங்கர் ராஜா பட்டுக்குட்டி நீதன்