காதல் கானா

This content is also available in: English

பாடகர்கள்: வி.எம். மகாலிங்கம்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: ராஜா ரங்குஸ்கி

இந்த பாடலை பற்றி :
ராஜா ரங்குஸ்கி படத்திலிருந்து காதல் கானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் வி.எம். மகாலிங்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.காதல் கானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ரங்குஸ்கி படத்தின் காதல் கானா பாடலின் வரிகள்

பாடகர் : வி.எம். மகாலிங்கம்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : நான் பார்த்து பார்த்து
வளர்த்து வெச்சேன் மனச
அத பார்த்த உன்னை
லவுட்டிகிச்சே என் சரசே
ஒரு தோஸ்து போல பழக்கி
வெச்சேன் மனச நைசா பேசி
பேசி இஸ்துகிச்சி என் சரசே

ஆண் : லவ்வு வந்தா லவ்வு
வந்தா லவ்வு வந்தா
ஜிவ்வுன்னு தான் இருக்கும்
போக போக போக போக
ஜவ்வ போல இழுக்கும்
அதை மீறி அதை மீறி
ஒன்னா சேர்ந்தா இனிக்கும்
அந்த காதலு தான்
அள்ளிக்குமே

ஆண் : ஆவியில வெந்தா
அதுக்கு இட்லியின்னு பேரு
ஆவியே வெந்தா அதுக்கு
காதலின்னு பேரு உன்
முகத்த உனக்கு காட்டும்
கண்ணாடிய பாரு உன் மனச
உசத்தி காட்டும் டாவு கட்டி
பாரு

ஆண் : அவ குண்டு பல்பு
கன்னம் பார்த்து பிஜிலி
நான் குச்சி ஐஸா உருகுவேன்
டா டெய்லி அட அவள போல
ஒயிட்டான பகலு நான்
பார்த்ததிலே ஊத்திக்கடா
பிகுலு

ஆண் : பாக்க சொல்ல பேச
சொல்ல கேக்க சொல்ல
லவ்வு சும்மா இனிக்கும்
திட்ட சொல்ல ஒட்ட
சொல்ல லவ்வு ட்ரீம்ம
குடுக்கும் முட்ட சொல்ல
மோத சொல்ல உசுர படுத்தி
எடுக்கும் அந்த பீலிங்கு தான்
பிச்சிக்குமே

ஆண் : ஆவியில வெந்தா
அதுக்கு இட்லியின்னு பேரு
ஆவியே வெந்தா அதுக்கு
காதலின்னு பேரு உன்
முகத்த உனக்கு காட்டும்
கண்ணாடிய பாரு உன் மனச
உசத்தி காட்டும் டாவு
கட்டி பாரு

ஆண் : ஜிங்குரி ஜிங்குரி
சுந்தரி மனச போட்டு
வெப்பா லாண்டரி முந்தரி
பந்தரி முந்துரி அவ பேச்சி
எனக்கு ஜாங்கிரி

ஆண் : ஒரு நிச்சாருல
எலாஸ்டிக் போல் காதலு
அத உசாரா புடி லூசு ஆனா
பேஜாரு உன் லவ்வர போல்
உனக்கு இல்ல டாக்டரு அவ
ஹேப்பில இருக்குது உன்
பியூச்சரு

ராஜா ரங்குஸ்கி படத்தின் மற்ற பாடல்கள்

காதல் கானா தேடல் சொற்கள்:
காதல் கானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் கானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் கானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் கானா பாட்டு
காதல் கானா ஐடியூன்ஸ், காதல் கானா tamil2lyrics
ராஜா ரங்குஸ்கி காதல் கானா
காதல் கானா பாட்டு வரிகள்
காதல் கானா படத்தின் பேர்
காதல் கானா ரிங்டோன்
காதல் கானா வரிகள்
பாடல் காதல் கானா
யுவன் ஷங்கர் ராஜா காதல் கானா