அங்கன்யாடே அங்கன்யாடே

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: ராஜா ராணி

இந்த பாடலை பற்றி :
ராஜா ராணி படத்திலிருந்து அங்கன்யாடே அங்கன்யாடே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.அங்கன்யாடே அங்கன்யாடே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராணி படத்தின் அங்கன்யாடே அங்கன்யாடே பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : { அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே } (2)

பெண் : அசந்தாப்புல
அள்ளிப்புட்டானே அடி
மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே

வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே

பெண் : அலங்காரி
அல்டிகிட்டேனே அலுங்காம
அள்ளிப்புட்டானே அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே

பெண் : { அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே } (2)

பெண் : அவக அட அவக
உள்ள மனசில் நுழைஞ்சி
மருக கடுக இந்த கடுக
அவன் கடிக்க நெனச்சி
கருக என் நினைப்பில்
குதிக்குறானே என் மனசில்
குளிக்கிறானே என்ன படுத்தி
எடுத்து குழப்பி கெடுத்து
படுத்துறானே

பெண் : { எம் மனசு கன்னா
பின்னா ஆசையினால
அத்துக்கிட்டு ஓடுது பார்
கொப்பன் தன்னால } (2)

நெனப்பு தான் பொழப்பையும்
கெடுக்குது கெடுக்கட்டும் உன்
நெனப்பு வர வர அடிக்கடி
சிரிக்கிறேன் மனசுல உன்
நினைப்பே

பெண் : அசந்தாப்புல
அள்ளிப்புட்டானே அடி
மனதில் அண்டிப்புட்டானே
மிளகாப் பூ போல என்னுள்ள
அழகா பூ பூக்க விட்டானே

வெட்கத்துல விக்க வெச்சானே
வெப்பத்துல சிக்க வெச்சானே
பசுப்புறானே மழுப்புறானே
சொதப்புறானே

பெண் : அலங்காரி
அல்டிகிட்டேனே அலுங்காம
அள்ளிப்புட்டானே அடிக்கிறானே
தினம் தினமும் நடிக்கிறானே

பெண் : { அங்யாடே அங்யாடே
அங்யாடே எஹி யேயே
அங்யாடே } (2)

ராஜா ராணி படத்தின் மற்ற பாடல்கள்

அங்கன்யாடே அங்கன்யாடே தேடல் சொற்கள்:
அங்கன்யாடே அங்கன்யாடே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அங்கன்யாடே அங்கன்யாடே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அங்கன்யாடே அங்கன்யாடே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அங்கன்யாடே அங்கன்யாடே பாட்டு
அங்கன்யாடே அங்கன்யாடே ஐடியூன்ஸ், அங்கன்யாடே அங்கன்யாடே tamil2lyrics
ராஜா ராணி அங்கன்யாடே அங்கன்யாடே
அங்கன்யாடே அங்கன்யாடே பாட்டு வரிகள்
அங்கன்யாடே அங்கன்யாடே படத்தின் பேர்
அங்கன்யாடே அங்கன்யாடே ரிங்டோன்
அங்கன்யாடே அங்கன்யாடே வரிகள்
பாடல் அங்கன்யாடே அங்கன்யாடே
ஜி.வி. பிரகாஷ் குமார் அங்கன்யாடே அங்கன்யாடே