சில்லென ஒரு மழை

This content is also available in: English

பாடகர்கள்:  அல்போன்ஸ் ஜோசப்,கிளின்டன் செரேஜோ,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: ராஜா ராணி

இந்த பாடலை பற்றி :
ராஜா ராணி படத்திலிருந்து சில்லென ஒரு மழை என்ற பாடலை பாடிய பாடகர்கள்  அல்போன்ஸ் ஜோசப்,கிளின்டன் செரேஜோ,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.சில்லென ஒரு மழை பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராணி படத்தின் சில்லென ஒரு மழை பாடலின் வரிகள்

பாடகா்கள் : அல்போன்ஸ் ஜோசப், கிளின்டன் செரேஜோ, ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : சில்லென ஒரு
மழை துளி என்னை
நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது
நெஞ்சம் பறக்குதே முன்னே

உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளா ஹோ நான்
மாறினேன் கண்ணே

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

பெண் : அட கருப்பட்டியே
என் சீனி கிழங்கே சிரிச்சி
கவுக்காத என் கண்ணு குட்டியே
கம்மாக் கரயே நீ கப்பல் ஒட்டாத

கண்ணால பாக்காம கண்ணாலம்
பண்ணலாமா கைகோா்த்து
போகலாமா

ஆண் : கொஞ்சம் பார்த்துவிடு
கொஞ்சம் பேசிவிடு என்று என்
விழிகள் அய்யய்யோ என்னை
திட்ட கோடை கால மழை வந்து
போன பின்னும் சாலை ஓரம் மரம்
தன்னாலே நீர் சொட்ட

ஆண் : என்னை தாக்கும்
புயலே இரவோடு காயும்
வெயிலே உன்னாலே
உன்னாலே நூலில்லா
காத்தாடி ஆனேனே அடி
பெண்ணே அடி கண்ணே
நான் விழுந்தால் உன் பாதம்
சோ்வேனே

உன் விழிகளிலே ஓஹோ
நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளா ஹோ நான்
மாறினேன் கண்ணே

ஆண் : காதல் வந்தவுடன்
காய்ச்சல் வந்ததடி மீண்டும்
நான் பிழைக்க முத்தங்கள்
தருவாயா கோபம் கொள்கையிலும்
கிரங்க வைக்குதடி மீண்டும் ஒருமுறை
நீ கோபத்தில் பார்ப்பாயா

ஆண் : ஆளை கொள்ளும்
அழகே நிழல் கூட அழகின்
நகலே ஒரு நாளும் குறையாத
ஓ ஹோ புது போதை கண்ணோரம்
தந்தாயே அணைத்தாலும் அணையாத
ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே

அடி இடம் வலமா
நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் என்னைத்
தாக்கினாய் முன்னே

ஆண் : ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ

ராஜா ராணி படத்தின் மற்ற பாடல்கள்

சில்லென ஒரு மழை தேடல் சொற்கள்:
சில்லென ஒரு மழை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சில்லென ஒரு மழை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சில்லென ஒரு மழை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சில்லென ஒரு மழை பாட்டு
சில்லென ஒரு மழை ஐடியூன்ஸ், சில்லென ஒரு மழை tamil2lyrics
ராஜா ராணி சில்லென ஒரு மழை
சில்லென ஒரு மழை பாட்டு வரிகள்
சில்லென ஒரு மழை படத்தின் பேர்
சில்லென ஒரு மழை ரிங்டோன்
சில்லென ஒரு மழை வரிகள்
பாடல் சில்லென ஒரு மழை
ஜி.வி. பிரகாஷ் குமார் சில்லென ஒரு மழை