இமையே இமையே

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: ராஜா ராணி

இந்த பாடலை பற்றி :
ராஜா ராணி படத்திலிருந்து இமையே இமையே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.இமையே இமையே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராணி படத்தின் இமையே இமையே பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே

பனியில் மூடிபோன பாதை
மீது வெயில் வீசுமோ இதயம்
பேசுகின்ற வார்த்தை உந்தன்
காதில் கேட்குமோ

ஆண் : { அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய் } (2)

பெண் : இமையே இமையே
விலகும் இமையே விழியே
விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கனமே

சிறகு நீட்டுகின்ற நேரம்
பார்த்து வான் எல்லாம்
மழை வரைந்து காட்டுகின்ற
வண்ணம் என்ன செய்ததோ பிழை

ஆண் : அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய்

பெண் : அடி மனதில்
இறங்கிவிட்டாய் அணு
அணுவாய் கலந்துவிட்டாய்

ராஜா ராணி படத்தின் மற்ற பாடல்கள்

இமையே இமையே தேடல் சொற்கள்:
இமையே இமையே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இமையே இமையே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இமையே இமையே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இமையே இமையே பாட்டு
இமையே இமையே ஐடியூன்ஸ், இமையே இமையே tamil2lyrics
ராஜா ராணி இமையே இமையே
இமையே இமையே பாட்டு வரிகள்
இமையே இமையே படத்தின் பேர்
இமையே இமையே ரிங்டோன்
இமையே இமையே வரிகள்
பாடல் இமையே இமையே
ஜி.வி. பிரகாஷ் குமார் இமையே இமையே