ஓடாய் ஓடாய் ஓடாய்

This content is also available in: English

பாடகர்கள்: சால்மலி கஹோல்கதே,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: ராஜா ராணி

இந்த பாடலை பற்றி :
ராஜா ராணி படத்திலிருந்து ஓடாய் ஓடாய் ஓடாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சால்மலி கஹோல்கதே,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஓடாய் ஓடாய் ஓடாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராஜா ராணி படத்தின் ஓடாய் ஓடாய் ஓடாய் பாடலின் வரிகள்

பாடகிகள் : சால்மலி கஹோல்கதே, சாஷா

பாடகா் : விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

ஆண் : காதல் பிரதரு
எனக்கு நெஞ்சுக்குள்ள
கிறுக்கு ஆ உன்னில்
ஏதோ இருக்கு சொல்
என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

ஆண் : மிஸ்டர் காதல்
என்று என்னை ஊரில்
சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஆண் : ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

ஆண் : அஞ்சா நெஞ்சியா
நானும் அஞ்சற மாசம்
ஃபாலோயிங் கெஞ்சா
கெஞ்சல போடா நெஞ்சம்
இறங்கி லவ் கோயிங்

பெண் : பக்கா பக்கியுடன்
தான் பார்வைகள் மட்டும்
பாரோயிங் சோக்கா சோதனை
தீர்க்க அப்பப்பா இப்ப அவுட்கோயிங்

அய்த்தானா சைத்தானா
நீ யாரு ஸ்வீட்டா ஆன
காட்டான்

ஆண் : ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

ஆண் : என் கண்மானே
என் பொன்மானே
பெண் : ராசாவே
ஆண் : ராசாத்தி ராசாத்தி

பெண் : நீங்கா நியாபகம்
வந்தா நியூரான்ஸ் உள்ளே
விளையாடும் தூங்கா
கண்ணுக்குள் வந்தா
பீங்கா கன்னம் நிழலாடும்

ஆண் : சாங்கா உள்ளுக்குள்
கேட்கும் சங்குல லவ்வு
பாலூட்டும் லாங்கா நட்புகள்
போகும் லங்க்ஸ்ல கூட
மூச்சாகும் திட்டாத தீக்காத
திருந்தாத ஜென்மம் தானே
நாமும்

பெண் : காதல் பிரதரு
எனக்கு நெஞ்சுக்குள்ள
கிறுக்கு ஆ உன்னில்
ஏதோ இருக்கு சொல்
என்மேல் இஷ்டமா

தெற்கு மேற்கு கிழக்கு
ஆ மாறிப் போச்சு எனக்கு
காதல் வந்து கிடக்கு
லவ் சொல்ல கஷ்டமா

ஆண் : மிஸ்டர் காதல்
என்று என்னை ஊரில்
சொன்னா நம்பாதே
மிஸ்ட் காலாய் மாத்திடாதே

ஆண் & பெண் : ஒடே ஒடே ஒடே
ஒடே ஒடே ஒ ஒடே ஒடே
ஒடே ஒடே ஒடே ஒ ஒடே
ஒடே ஒடே ஒடே ஒடே ஒ
உன் கூட கூட ஒடே ஒடே
ஒடே ஒ

ராஜா ராணி படத்தின் மற்ற பாடல்கள்

ஓடாய் ஓடாய் ஓடாய் தேடல் சொற்கள்:
ஓடாய் ஓடாய் ஓடாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓடாய் ஓடாய் ஓடாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓடாய் ஓடாய் ஓடாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓடாய் ஓடாய் ஓடாய் பாட்டு
ஓடாய் ஓடாய் ஓடாய் ஐடியூன்ஸ், ஓடாய் ஓடாய் ஓடாய் tamil2lyrics
ராஜா ராணி ஓடாய் ஓடாய் ஓடாய்
ஓடாய் ஓடாய் ஓடாய் பாட்டு வரிகள்
ஓடாய் ஓடாய் ஓடாய் படத்தின் பேர்
ஓடாய் ஓடாய் ஓடாய் ரிங்டோன்
ஓடாய் ஓடாய் ஓடாய் வரிகள்
பாடல் ஓடாய் ஓடாய் ஓடாய்
ஜி.வி. பிரகாஷ் குமார் ஓடாய் ஓடாய் ஓடாய்