வானம் அதிரவே

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ரமணா

இந்த பாடலை பற்றி :
ரமணா படத்திலிருந்து வானம் அதிரவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் அதிரவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரமணா படத்தின் வானம் அதிரவே பாடலின் வரிகள்

பாடகிகள் : சாதனா சர்கம், பவதாரணி

பாடகர் : உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : பட படவென பட்டாசு
வெடிக்குது சிறு குயில் கூடுது
கும்மாளம் அடிக்குது தீபாவளி
தீபாவளி சிலு சிலு சிலுவென
மத்தாப்பு சிரிக்குது சிறு சிறு
கிளிகளின் கொண்டாட்டம்
பொறக்குது தீபாவளி தீபாவளி
ஹே

ஆண் : { வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே
பாடம் படிக்கலாம் யோசி
யோசி } (2)

ஆண் : வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும் மின்வெட்டு
கல கல வென குலிங்கிட வந்து
கைகொடு கைகொடு பூங்கொத்து

குழு : ……………………….
{ வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹே } (2)

பெண் : மண்மேலே தீபங்கள்
ஏற்றும் நேரம் மனசெல்லாம்
ஒளி வீசும் பாரம்மா அன்போடு
ஒரு வார்த்தை சொன்னால்
போதும் உலகெல்லாம்
சொந்தங்கள் தானம்மா

பெண் : தெய்வங்கள் எல்லாம்
கை கோர்த்து கொள்ள பேதம்
ஏன் நம் நெஞ்சிலே நம்பிக்கை
கொண்டால் முன்னேற்றம்
உண்டு சோர்வென்ன உன்
வாழ்விலே

குழு : தவழ்ந்து தவழ்ந்து
நதியில் குளிக்கும் மழையை
போல துள்ளு காத்தாடும் பட்டம்
போல பறந்து பறந்து பாரு மணி
குயிலே சிறகை விரித்து பாடு

குழு : வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும்
மின்வெட்டு கல கல வென
குலிங்கிட வந்து கைகொடு
கைகொடு பூங்கொத்து

குழு : ………………………………
வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹான் ஹான்

பெண் : பலகாரம் பனியாரம்
சுட்டு போடு பட்டாசு
வெடிப்பாலே பாட்டிக்கு

பெண் : சுட்டாலும்
வெடிக்காத வானம்
போலே பேசாதே
ஏட்டிக்கு போட்டிக்கு

குழு : அம்புலி மாமா கதை
சொல்லலாமா அஞ்சலி கை
கோத்து வா மா பின்னல்
இல்லாமல் ஜடை போடும்
பாப்பா எங்களை
வம்பிழுக்கலாமா

குழு : சுருட்டி சுருட்டி ஓடு
ஜொலிக்கும் சாமி யார பாரு
காஷ்மீரில் பட்டு புடவை
கட்டும் மாமி யாரு நடக்கையில்
தடுக்கும் தடுக்கும் பாரு

குழு : வானம் அதிரவே
பானம் வெடிக்கலாம் ரோசி
ரோசி வாழ்வு மழிகவே பாடம்
படிக்கலாம் யோசி யோசி
மின்மினியென கண்மணிகளும்
ஒளி விடும் ஒளி விடும்
மின்வெட்டு கல கல வென
குலிங்கிட வந்து கைகொடு
கைகொடு பூங்கொத்து

குழு : ………………………………
வானம் அதிரவே ஹே
பானம் வெடிக்கலாம்
ஹான் ஹான்

குழு : { லாலா லாலா
லாலா லாலா லாலா
ஹே ஹே ஹே } (4)

ரமணா படத்தின் மற்ற பாடல்கள்

வானம் அதிரவே தேடல் சொற்கள்:
வானம் அதிரவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் அதிரவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் அதிரவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் அதிரவே பாட்டு
வானம் அதிரவே ஐடியூன்ஸ், வானம் அதிரவே tamil2lyrics
ரமணா வானம் அதிரவே
வானம் அதிரவே பாட்டு வரிகள்
வானம் அதிரவே படத்தின் பேர்
வானம் அதிரவே ரிங்டோன்
வானம் அதிரவே வரிகள்
பாடல் வானம் அதிரவே
இளையராஜா வானம் அதிரவே