வானவில்லே வானவில்லே மேல்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ரமணா

இந்த பாடலை பற்றி :
ரமணா படத்திலிருந்து வானவில்லே வானவில்லே மேல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானவில்லே வானவில்லே மேல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரமணா படத்தின் வானவில்லே வானவில்லே மேல் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஹா
ஹா ஹா ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு

ஆண் : சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ

ஆண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
………………………..

ஆண் : எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூ கூ
குழு : ஆஆ ஆஆ
ஆண் : எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு
குழு : ஆஆ ஆஆ

ஆண் : ஜாதி என்ன
கேட்டுவிட்டு தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாத்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு
நானும் எல்லோரும் ஓர்
சொந்தம் அன்புள்ள
உள்ளத்திலே

ஆண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு

ஆண் : எங்கிருந்து
சொந்தம் வந்ததோ
நெஞ்சம் வேடந்தாங்கல்
குழு : ஆஆ ஆஆ
ஆண் : இந்தக் கூட்டில்
நானும் வாழவே
கேட்க வேண்டும் நீங்கள்
குழு : ஆஆ ஆஆ

ஆண் : தாய்ப் பறவை
சேய்களுக்கு ஊட்டுகின்ற
உறவு அதில் தானே
வாழ்கிறது உயிர்களின்
அழகு உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே

ஆண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்த
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு

ஆண் : சின்ன பறவைகள்
கொஞ்சி பறக்குதே பட்டு
சிறகிலே பனி தெளிக்குதே
அடி தாய் தென்றலே வந்து
நீ பாடு ஆராரோ ஓ ஓ

ஆண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
………………………..

ரமணா படத்தின் மற்ற பாடல்கள்

வானவில்லே வானவில்லே மேல் தேடல் சொற்கள்:
வானவில்லே வானவில்லே மேல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானவில்லே வானவில்லே மேல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானவில்லே வானவில்லே மேல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானவில்லே வானவில்லே மேல் பாட்டு
வானவில்லே வானவில்லே மேல் ஐடியூன்ஸ், வானவில்லே வானவில்லே மேல் tamil2lyrics
ரமணா வானவில்லே வானவில்லே மேல்
வானவில்லே வானவில்லே மேல் பாட்டு வரிகள்
வானவில்லே வானவில்லே மேல் படத்தின் பேர்
வானவில்லே வானவில்லே மேல் ரிங்டோன்
வானவில்லே வானவில்லே மேல் வரிகள்
பாடல் வானவில்லே வானவில்லே மேல்
இளையராஜா வானவில்லே வானவில்லே மேல்