வெண்ணிலாவின்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,ஹரிஹரண்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ரமணா

இந்த பாடலை பற்றி :
ரமணா படத்திலிருந்து வெண்ணிலாவின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வெண்ணிலாவின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரமணா படத்தின் வெண்ணிலாவின் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : …………………..

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

குழு : ………………………………

ஆண் : உன்னை தொடும்
தென்றல் இடம் எனக்கொரு
கோபம் உண்டு திருட்டு
வழியில் உடலை தழுவி
சேந்திடுதே

பெண் : { வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா } (2)

பெண் : ஜன்னல் நிலவு
என்னை பார்க்கும் எங்கே
என்று உன்னை கேட்கும்
நீண்டிடும் இரவிலே

ஆண் : கொலுசு சத்தம்
காதில் கேட்கும் கண்கள்
உன்னை தேடி பார்க்கும்
தீண்டிடும் கனவிலே

பெண் : கொலுசுகள்
சொல்லும் இசை
எல்லாம் அழகிய
காதல் அல்லவா
ஆண் : உயிர்களை
வாழ வைப்பது இசை
மழை சாரல் அல்லவா

பெண் : ஒரு துளி
மனசுக்குள் கடலென
ஆசைகள்
ஆண் : உள்ளமென்னும்
கடலுக்குள் என் மனம்
மனம் குதிக்கும்
குழந்தையாய்

பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு
போடு என் மைனா மைனா

ஆண் : எந்தன் நெஞ்சும்
நின்று போச்சு உந்தன்
கையில் பொம்மை ஆச்சு
அதிசயம் அழகிலே

பெண் : உந்தன் பார்வை
தென்றல் ஆச்சு பெண்மை
இன்று பூக்கள் ஆச்சு
ரகசியம் உறவிலே

ஆண் : இயற்கையின்
அழகு வென்றது
உன்னுடைய அழகு
அல்லவா
பெண் : அழகுக்கு அழகு
சேர்ப்பது உன்னுடைய
காதல் அல்லவா

ஆண் : சந்திரனும்
சூரியனும் காதலுக்கு
ரெண்டு விழி
பெண் : என் மனசு
வெண்ணிலாவும்
சுற்றுது சுற்றுது
உன்னையே உலகிலே

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா
பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா

குழு : …………………………

பெண் : உன்னை தொடும்
தென்றல் இடம் எனக்கொரு
கோபம் உண்டு திருட்டு
வழியில் உடலை தழுவி
சேந்திடுதே

ஆண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா
உன்னுடைய பேரை
சூட்டவா உத்தரவு
போடு என் மைனா
மைனா

பெண் : வெண்ணிலவின்
பேரை மாற்றவா உன்னுடைய
பேரை சூட்டவா உத்தரவு போடு
என் மைனா மைனா

ரமணா படத்தின் மற்ற பாடல்கள்

வெண்ணிலாவின் தேடல் சொற்கள்:
வெண்ணிலாவின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்ணிலாவின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்ணிலாவின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்ணிலாவின் பாட்டு
வெண்ணிலாவின் ஐடியூன்ஸ், வெண்ணிலாவின் tamil2lyrics
ரமணா வெண்ணிலாவின்
வெண்ணிலாவின் பாட்டு வரிகள்
வெண்ணிலாவின் படத்தின் பேர்
வெண்ணிலாவின் ரிங்டோன்
வெண்ணிலாவின் வரிகள்
பாடல் வெண்ணிலாவின்
இளையராஜா வெண்ணிலாவின்