வானவில்லே வானவில்லே பெண்

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: ரமணா

இந்த பாடலை பற்றி :
ரமணா படத்திலிருந்து வானவில்லே வானவில்லே பெண் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானவில்லே வானவில்லே பெண் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரமணா படத்தின் வானவில்லே வானவில்லே பெண் பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு சின்னப்
பறவைகள் கொஞ்சிப்
பறக்குதே பட்டுச் சிறகிலே
பனி தெளிக்குதே அடி தாய்த்
தென்றலே வந்து நீ பாடு
ஆராரோ ஓ ஓ

பெண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது ஹ்ம்ம் ம்ம்ம் லா
லாலா லாலாலா

பெண் : எந்த நாட்டுக்
குயிலின் கூட்டமும்
பாடும் பாடல் கூக்கூ
ஆ ஆ எந்த நாட்டுக்
கிளிகள் பேச்சிலும்
கொஞ்சும் மழலை
உண்டு ஆ ஆ தென்றல்
நம்மை தொடுமா தேசம்
எது பாா்த்துவிட்டு மண்ணில்
மழை வருமா உன்னோடு நானும்
எல்லோரும் ஓர் சொந்தம்
அன்புள்ள உள்ளத்திலே

பெண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு

பெண் : மேக மூட்டம்
கொஞ்சம் விலகவே
வண்ண நிலவு கண்டேன்
அன்பு பொழியும் கருணை
வெள்ளத்தில் நெஞ்சம் மூழ்க
நின்றேன் உன்னை போலே
சிலர் இருந்தால் மண்ணில்
சொர்கம் வருமே இயற்கை
அன்னை படைத்ததெல்லாம்
பொதுவினில் வருமே மூங்கில்
காடெல்லாம் சங்கீதம் பாடாதோ
தென்றலின் சொர்கத்திலே

பெண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது அள்ளிவந்து
வண்ணங்களை எங்கள்
நெஞ்சில் நீ தூவு சின்னப்
பறவைகள் கொஞ்சிப்
பறக்குதே பட்டுச் சிறகிலே
பனி தெளிக்குதே அடி தாய்த்
தென்றலே வந்து நீ பாடு
ஆராரோ ஓ ஓ

பெண் : வானவில்லே
வானவில்லே வந்ததென்ன
இப்போது ஹ்ம்ம் ம்ம்ம் லா
லாலா லாலாலா

ரமணா படத்தின் மற்ற பாடல்கள்

வானவில்லே வானவில்லே பெண் தேடல் சொற்கள்:
வானவில்லே வானவில்லே பெண் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானவில்லே வானவில்லே பெண் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானவில்லே வானவில்லே பெண்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானவில்லே வானவில்லே பெண் பாட்டு
வானவில்லே வானவில்லே பெண் ஐடியூன்ஸ், வானவில்லே வானவில்லே பெண் tamil2lyrics
ரமணா வானவில்லே வானவில்லே பெண்
வானவில்லே வானவில்லே பெண் பாட்டு வரிகள்
வானவில்லே வானவில்லே பெண் படத்தின் பேர்
வானவில்லே வானவில்லே பெண் ரிங்டோன்
வானவில்லே வானவில்லே பெண் வரிகள்
பாடல் வானவில்லே வானவில்லே பெண்
இளையராஜா வானவில்லே வானவில்லே பெண்