ஏய் பிரியாமே பிரியாமே

This content is also available in: English

பாடகர்கள்: அனுதீப் தேவ்,யாசின் நிசார்,ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத்
இசையமைப்பாளர்:  கிப்ரான்
படம்: ராட்சசன்

இந்த பாடலை பற்றி :
ராட்சசன் படத்திலிருந்து ஏய் பிரியாமே பிரியாமே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுதீப் தேவ்,யாசின் நிசார்,ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்  கிப்ரான்.ஏய் பிரியாமே பிரியாமே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராட்சசன் படத்தின் ஏய் பிரியாமே பிரியாமே பாடலின் வரிகள்

பாடகர்கள் : அனுதீப் தேவ், யாசின் நிசார்,

ரத்னாகுமார் மற்றும் பிரகதி குருப்ரசாத்

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா

பெண் : ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

பெண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா

பெண் : ஏன் எதற்கோ அடிமனதோடு
பாரமே
ஆண் : யார் எவரால் எனும் ஒரு கேள்வி
பாவமே

ஆண் : ஒவ்வொரு முறையும்
ஒரு மயக்கம்
இருவருக்கும் வந்து போகுமே
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

ஆண் : ஹேய் பிரியமே பிரியமே
பாரடி
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடி
குறைவது இடைவெளி தானடி
உன் நெருக்கத்தில் பிழைப்பவன் நானடி

ஆண் : ஏதேதோ வழி
காட்டி விட்டு
போகாதே நீயும்
நீயே வழி துணையாக
வேண்டும் எப்போதும்
பேசு ஏதாச்சும்…கூச்சம் போகட்டும்

ஆண் : பேரை சொல்லி…
(பேரை சொல்லி…)
கூப்பிடு நீ
(கூப்பிடு கூப்பிடு நீ)
நான் நெருங்க…
(நான் நெருங்க…)
வேண்டும் இனி
(வேண்டுமே வேண்டுமே இனி)

ஆண் : உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி
உன்கூட நான் நெருங்க
வேண்டுமே வேண்டும் அடி

ராட்சசன் படத்தின் மற்ற பாடல்கள்

ஏய் பிரியாமே பிரியாமே தேடல் சொற்கள்:
ஏய் பிரியாமே பிரியாமே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏய் பிரியாமே பிரியாமே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏய் பிரியாமே பிரியாமே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏய் பிரியாமே பிரியாமே பாட்டு
ஏய் பிரியாமே பிரியாமே ஐடியூன்ஸ், ஏய் பிரியாமே பிரியாமே tamil2lyrics
ராட்சசன் ஏய் பிரியாமே பிரியாமே
ஏய் பிரியாமே பிரியாமே பாட்டு வரிகள்
ஏய் பிரியாமே பிரியாமே படத்தின் பேர்
ஏய் பிரியாமே பிரியாமே ரிங்டோன்
ஏய் பிரியாமே பிரியாமே வரிகள்
பாடல் ஏய் பிரியாமே பிரியாமே
 கிப்ரான் ஏய் பிரியாமே பிரியாமே