மாயங்கள் நானாடா

This content is also available in: English

பாடகர்கள்: யாசின் நிசார்,ஷபிர்,ரஞ்சித்,செண்பகராஜ் மற்றும் நாராயணன்
இசையமைப்பாளர்: கிப்ரான்
படம்: ராட்சசன்

இந்த பாடலை பற்றி :
ராட்சசன் படத்திலிருந்து மாயங்கள் நானாடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் யாசின் நிசார்,ஷபிர்,ரஞ்சித்,செண்பகராஜ் மற்றும் நாராயணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கிப்ரான்.மாயங்கள் நானாடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராட்சசன் படத்தின் மாயங்கள் நானாடா பாடலின் வரிகள்

பாடகர்கள் : யாசின் நிசார், ஷபிர், ரஞ்சித்,

செண்பகராஜ் மற்றும் நாராயணன்

இசையமைப்பாளர் : கிப்ரான்

ஆண் : ஹஹஹஹஹஹா
நீ என்னை புடிச்சாலும்
அது நானா இருக்க மாட்டேன்

குழு : மாயங்கள் நானடா
மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை நானடா
கண்டவர் யார் கூறடா

குழு : ஓடுதல் ஏனடா
தேடுதல் வீனடா
அருகிலே நானடா
அறியவில்லை நீயடா

குழு : உன் கண்களின் நான் எனை..
காண்கிறேன்
உன் மனதிலே பயம் விதை…
தூவினேன்
பொம்மைகளாய் நான் உனை…
மாற்றினேன்
நூல் மட்டும் என் கைகளில்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : ராட்சசன் நீயடா
ரகசியங்கள் நானடா
நெருங்கினேன் உணரடா
வேட்டை முடியும் பாரடா

குழு : சாட்சிகள் பொய்யடா
சத்தியங்கள் மெய்யடா
உன் கண்ணில் பயமடா
மரணம் தருவேன் நானடா

குழு : உன் இதயம் என் கைககளில்..
எழுதினேன்
அத்தியாயங்கள் தினம் அதை…
கூட்டினேன்
உன் போல நான் இல்லையே…விழிக்கிறேன்
எதிலேயும் சம்ஹாரமே

குழு : ஒஹோஒ… நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

குழு : நல்லவன் என்று
உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான்
அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே
சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான்
இந்த ராட்சசன்

ராட்சசன் படத்தின் மற்ற பாடல்கள்

மாயங்கள் நானாடா தேடல் சொற்கள்:
மாயங்கள் நானாடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாயங்கள் நானாடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாயங்கள் நானாடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாயங்கள் நானாடா பாட்டு
மாயங்கள் நானாடா ஐடியூன்ஸ், மாயங்கள் நானாடா tamil2lyrics
ராட்சசன் மாயங்கள் நானாடா
மாயங்கள் நானாடா பாட்டு வரிகள்
மாயங்கள் நானாடா படத்தின் பேர்
மாயங்கள் நானாடா ரிங்டோன்
மாயங்கள் நானாடா வரிகள்
பாடல் மாயங்கள் நானாடா
கிப்ரான் மாயங்கள் நானாடா