காதல் காதல் தானா

This content is also available in: English

பாடகர்கள்: சத்யபிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி
இசையமைப்பாளர்:  கிப்ரான்
படம்: ராட்சசன்

இந்த பாடலை பற்றி :
ராட்சசன் படத்திலிருந்து காதல் காதல் தானா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யபிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்  கிப்ரான்.காதல் காதல் தானா பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராட்சசன் படத்தின் காதல் காதல் தானா பாடலின் வரிகள்

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சைத்ரா அம்படிபுடி

இசையமைப்பாளர் : கிப்ரான்

பெண் : காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

பெண் : கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
ஆண் : அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை

ஆண் : காதல் கடல் தானா
துளி தானா
காதல் வலி தானா
துணை தானா

பெண் : ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ…
ஆஅ…ஆஅ….ஆஅ….

பெண் : நாம் வாழவே
ஓர் காதலை
கொடுக்கிறேன்…படைக்கிறேன்…ஓ
போர் காலத்தின் வாள் போலவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்

ஆண் : என் காதலை உன் கோவத்தில்
ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ
நீ சாயவே என் தோள்களை
இணைக்கிறேன் நினைக்கிறேன்

பெண் : ஆளில்லா வானில்
நானே நிலா
நீ போகும் பாதை
போவேனடா

ஆண் : வா ஒளியே
நீ தான் வழியே
உன்னாலே நான்
உன்னோடு நான்

ஆண் : காதல் கடல் தானா
துளி தானா
பெண் : காதல் வலி தானா
துணை தானா

ஆண் : கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை
மடியனை மேலே புதை

ராட்சசன் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் காதல் தானா தேடல் சொற்கள்:
காதல் காதல் தானா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் காதல் தானா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் காதல் தானா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் காதல் தானா பாட்டு
காதல் காதல் தானா ஐடியூன்ஸ், காதல் காதல் தானா tamil2lyrics
ராட்சசன் காதல் காதல் தானா
காதல் காதல் தானா பாட்டு வரிகள்
காதல் காதல் தானா படத்தின் பேர்
காதல் காதல் தானா ரிங்டோன்
காதல் காதல் தானா வரிகள்
பாடல் காதல் காதல் தானா
 கிப்ரான் காதல் காதல் தானா