கண்ணம்மா கண்விழி

This content is also available in: English

பாடகர்கள்: சீன் ரோல்டன்
இசையமைப்பாளர்: ஹிப்ரன்
படம்: ராட்சசன்

இந்த பாடலை பற்றி :
ராட்சசன் படத்திலிருந்து கண்ணம்மா கண்விழி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சீன் ரோல்டன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹிப்ரன்.கண்ணம்மா கண்விழி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ராட்சசன் படத்தின் கண்ணம்மா கண்விழி பாடலின் வரிகள்

பாடகர் : சீன் ரோல்டன்

இசையமைப்பாளர் : ஹிப்ரன்

ஆண் : கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

ஆண் : கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

ஆண் : விண்மீன்கள்
தங்கி செல்லும் வீடு
வெண் இறகில் கட்டி வைத்த
கூடு இது
உன்னாலே….உன்னாலே
இன்றானது இருள் வாழும் காடு

ஆண் : அன்பில் நீ
என்னை சூழ்ந்த கங்கை
அந்நதியில் மூச்சடைத்த
என் வாழக்கை இனி
எந்நாளும் உன்னாலே
நான் ஆவேன் காற்றிழந்த யாக்கை

ஆண் : இது கனவாய் மாறி
நீ வருவாய்
என தினம் தினம் விழிப்போம்
உனக்கெனவே
அது வரை இவ்வாழ்வு அடர்வனமே
இனி எப்போது இப்பூமி
உயிர் பெறுமோ சொல்

ஆண் : கண்ணம்மா கண்விழி
கண்ணீர் தான் என் மொழி
நீ இல்லா வானத்தின்
நீளம் தான் என் வலி
எங்கு இருப்பாய் அங்கு வருவேன்
வேறு என்ன வேண்டும்

ராட்சசன் படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணம்மா கண்விழி தேடல் சொற்கள்:
கண்ணம்மா கண்விழி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணம்மா கண்விழி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணம்மா கண்விழி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணம்மா கண்விழி பாட்டு
கண்ணம்மா கண்விழி ஐடியூன்ஸ், கண்ணம்மா கண்விழி tamil2lyrics
ராட்சசன் கண்ணம்மா கண்விழி
கண்ணம்மா கண்விழி பாட்டு வரிகள்
கண்ணம்மா கண்விழி படத்தின் பேர்
கண்ணம்மா கண்விழி ரிங்டோன்
கண்ணம்மா கண்விழி வரிகள்
பாடல் கண்ணம்மா கண்விழி
ஹிப்ரன் கண்ணம்மா கண்விழி