அசத்துதே

This content is also available in: English

பாடகர்கள்: டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரூபாய்

இந்த பாடலை பற்றி :
ரூபாய் படத்திலிருந்து அசத்துதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அசத்துதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரூபாய் படத்தின் அசத்துதே பாடலின் வரிகள்

பாடகர் : டி. இமான்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய

ஆண் : உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல

ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்…
வழியில ஓன்ன இவன் அறியவோ
பயணமும் தொடங்குறேன்
அடங்கிடா குதிரையா திரிஞ்சவன்
நொடியில அடங்குனேன்

ஆண் : தொட்டி பூவே தோட்டமாகும்
விந்தை பூத்ததிங்கே
அடடா
உன் வாசம் வீசிட
உலகே
கை சேர்ந்த மாதிரி தோணுதே…

ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

ஆண் : ஹ்ம்ம்…..ம்ம்ம்ம்……
கடவுளே அனுப்புன பரிசு நீ
பதுக்க நான் நெனைக்குறேன்
கலகமே பதிஞ்சிடா நிலவு நீ
முழுதுமே ரசிக்கிறேன்

ஆண் : என்றோ செய்த நன்மை ஒன்று
பெண்ணாய் வந்ததிங்கே
மனமே
ஆகாதோ மாளிகை
அதிலே
நீ வாழ இல்லையே வாடகை

ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய

ஆண் : உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல

ஆண் : அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

ரூபாய் படத்தின் மற்ற பாடல்கள்

அசத்துதே தேடல் சொற்கள்:
அசத்துதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அசத்துதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அசத்துதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அசத்துதே பாட்டு
அசத்துதே ஐடியூன்ஸ், அசத்துதே tamil2lyrics
ரூபாய் அசத்துதே
அசத்துதே பாட்டு வரிகள்
அசத்துதே படத்தின் பேர்
அசத்துதே ரிங்டோன்
அசத்துதே வரிகள்
பாடல் அசத்துதே
டி. இமான் அசத்துதே