உன்கூட பேசத்தானே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரூபாய்

இந்த பாடலை பற்றி :
ரூபாய் படத்திலிருந்து உன்கூட பேசத்தானே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.உன்கூட பேசத்தானே பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரூபாய் படத்தின் உன்கூட பேசத்தானே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்ரேயா கோஷல் மற்றும் அந்தோணி தாசன்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஏனோ..ஏனோ…ஏனோ…

குழு : உன் கூட பேச ஆசஆச
உன் கூட பேச ஆச ஆச

பெண் : உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

குழு : உன் கூட பேச ஆச ஆச

பெண் : உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச
குழு : வீச……

பெண் : மழையா பொழிஞ்சு
மனசுல பூத்த
குழு : பூத்த….
பெண் : படகா இருந்து
கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த
போதாது …ஆகாது
குழு : போதாது …ஆகாது….

பெண் : உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

ஆண் : ஏனோ..ஏனோ…ஏனோ…
ஏனோ..ஏனோ…ஏனோ…ஏனோ…
ஏனோ..ஏனோ…ஏனோ…

பெண் : கலங்கிய பொழுதுல
கடவுள போல
எனக்கு நீ கெடச்சது யோகம்

பெண் : உலகமே புதுசு போல்
தெரியுது ஏனோ
அருகில் நீ இருக்குற நேரம்
குழு : நேரம்

பெண் : பணம் காசுல வாழுற உலகம்
உன்ன பார்த்திட மாறுதல் அடையும்
ஒரு கூட்டுல சேருற இதயம்
உயிர் ஓவியமா உன்ன வரையும்

பெண் : பக்கத்துல நீயும் நின்னா
என்ன வந்து சேரும் அத்தனையும்

பெண் : உன்கூட
குழு : உன்கூட
பெண் : உன்கூட பேசத்தானே
ஆச ஆச
இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

பெண் : நெருப்புல விழுந்திடும்
பருத்திய போல
நெனப்பையும் கொளுத்துது நேசம்

பெண் : கலங்கர வெளக்கம் போல்
தெசையா நீ காட்ட
உசுருல பரவுது வாசம்
குழு : வாசம்

பெண் : நெதம் போகுர
பாதைய மறந்து
தடுமாறிடுரேன் என்ன இழந்து

பெண் : ஒரு பார்வையில்
மேனியும் சிவந்து
அழகாகிடுதே உயிர் கலந்து

பெண் : மொத்ததுல உன் நெனப்பு
கண்ணடிச்சு பேசும் உள்ளிருந்து

குழு : உன்கூட பேச
பெண் : உன்கூட பேசத்தானே
ஆச ஆச
குழு : ஆச ஆச
பெண் : இளங்காத்தா நீ நெஞ்சுக்குள்ள
வீச வீச

பெண் : மழையா பொழிஞ்சு
மனசுல பூத்த
படகா இருந்து
கரையில சேர்த்த
உன்ன சொல்ல வார்த்த
போதாது…ஆகாது
ஆண் : ஏனோ ஏனோ….
பெண் : போதாது ….ஆகாது
குழு : உன்கூட பேச
ஆச ஆச
பெண் : ஒஹோஓ…..ஆஹாஹா…..

ரூபாய் படத்தின் மற்ற பாடல்கள்

உன்கூட பேசத்தானே தேடல் சொற்கள்:
உன்கூட பேசத்தானே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்கூட பேசத்தானே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்கூட பேசத்தானே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்கூட பேசத்தானே பாட்டு
உன்கூட பேசத்தானே ஐடியூன்ஸ், உன்கூட பேசத்தானே tamil2lyrics
ரூபாய் உன்கூட பேசத்தானே
உன்கூட பேசத்தானே பாட்டு வரிகள்
உன்கூட பேசத்தானே படத்தின் பேர்
உன்கூட பேசத்தானே ரிங்டோன்
உன்கூட பேசத்தானே வரிகள்
பாடல் உன்கூட பேசத்தானே
டி. இமான் உன்கூட பேசத்தானே