பாத்துக்குறேன்

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரூபாய்

இந்த பாடலை பற்றி :
ரூபாய் படத்திலிருந்து பாத்துக்குறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.பாத்துக்குறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரூபாய் படத்தின் பாத்துக்குறேன் பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்

ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்

ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண் : இருட்டுல வெளிச்சமா
உன்ன அறிஞ்சேனே
பொசுக்குனு உயிரயும்
தர துணிஞ்சேனே

ஆண் : தெருவோர தேவத நீதானே
உன்ன பாத்து ஆம்பள ஆனேனே
குமரி உன் நினைப்பால கலஞ்சேனே
தரையிலும் தலைகீழா அலன்ஞ்சேனே

ஆண் : நீ கண்ணாலா ஏரோட்ட
வயக்காடா வெளஞ்சேனே

ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண் : மழையிலும் வெயிலிலும்
குட புடிப்பேனே
மனசுல நெதம் உன்ன
படம் எடுப்பேனே

ஆண் : எதிர்பார்த்து ஏதும் இல்லாம
துளிகூட தாண்டியும் செல்லாம
உசுரூல மணிபோல
உன்ன கோப்பேனே

ஆண் : நெனப்புல வெலகாம
மொகம் பாப்பேன்
உன் தாயாகி நான் மாறி
தவறாம அட காப்பேன்

ஆண் : பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண் : உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்

ஆண் : உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்

ரூபாய் படத்தின் மற்ற பாடல்கள்

பாத்துக்குறேன் தேடல் சொற்கள்:
பாத்துக்குறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாத்துக்குறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாத்துக்குறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாத்துக்குறேன் பாட்டு
பாத்துக்குறேன் ஐடியூன்ஸ், பாத்துக்குறேன் tamil2lyrics
ரூபாய் பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் பாட்டு வரிகள்
பாத்துக்குறேன் படத்தின் பேர்
பாத்துக்குறேன் ரிங்டோன்
பாத்துக்குறேன் வரிகள்
பாடல் பாத்துக்குறேன்
டி. இமான் பாத்துக்குறேன்