தூக்கும் தூக்கம்

This content is also available in: English

பாடகர்கள்: அனிதா வெங்கட்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரூபாய்

இந்த பாடலை பற்றி :
ரூபாய் படத்திலிருந்து தூக்கும் தூக்கம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிதா வெங்கட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.தூக்கும் தூக்கம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரூபாய் படத்தின் தூக்கும் தூக்கம் பாடலின் வரிகள்

பாடகி : அனிதா வெங்கட்

இசை அமைப்பாளர் : டி. இமான்

குழு : மலக்காட்டு பூமியில
மல்லி வாசம் நெரஞ்சிறுக்கும்
பஞ்ச பூதங்கள காத்து வந்தா
பஞ்சமே பறந்திருக்கும்

குழு : மானமே ஆனிவேரா
மனசுல பொதஞ்சிறுக்கும்
மக்களோட ஒத்தும தான்
மந்திரமா ஒலிச்சிருக்கும்

குழு : ஆகாயம் கரங்கொடுக்கும்
அத்தனையும் வரங்கொடுக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : வானம் மழையடிக்கும்
வயல்வெளிதான் வெளஞ்சி நிக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஊரே உழைச்சிருக்கும்
ஒண்ணா சேர்ந்து சிரிச்சிருக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஏறு கலப்பையில ஏக்கம் தீருமே
வேர்வ நவமணியா வந்து சேருமே

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்

பெண் : பார்வ கதபடிக்கும்
பழகிடத்தான் அடம்பிடிக்கும்

குழு : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஆசை வல விரிக்கும்
அவதிய தான் அது கொடுக்கும்

குழு : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

பெண் : பாவி மனச நீதான்
பாடா படுத்துற
ஜோரா சிரிச்சி என்ன
தூக்கி அடிக்கிற

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்

பெண் : பாசம் கலந்திருக்கும்
பரம்பரையா சொமந்திருக்கும்
சூது சொகங் கொடுக்கும்
மறஞ்சிருந்து கொலையருக்கும்

பெண் : யாரும் உறவுன்ணுதான்
என்ன வேணுமே
வீரம் துணையிருந்தா
இல்ல சோகமே

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்

ரூபாய் படத்தின் மற்ற பாடல்கள்

தூக்கும் தூக்கம் தேடல் சொற்கள்:
தூக்கும் தூக்கம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூக்கும் தூக்கம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூக்கும் தூக்கம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூக்கும் தூக்கம் பாட்டு
தூக்கும் தூக்கம் ஐடியூன்ஸ், தூக்கும் தூக்கம் tamil2lyrics
ரூபாய் தூக்கும் தூக்கம்
தூக்கும் தூக்கம் பாட்டு வரிகள்
தூக்கும் தூக்கம் படத்தின் பேர்
தூக்கும் தூக்கம் ரிங்டோன்
தூக்கும் தூக்கம் வரிகள்
பாடல் தூக்கும் தூக்கம்
டி. இமான் தூக்கும் தூக்கம்