அடியே என்ன ராகம்

This content is also available in: English

பாடகர்கள்: பூா்ணிமா சதீஷ்,அபய் ஜோத்புா்கா்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரம்மி

இந்த பாடலை பற்றி :
ரம்மி படத்திலிருந்து அடியே என்ன ராகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூா்ணிமா சதீஷ்,அபய் ஜோத்புா்கா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அடியே என்ன ராகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரம்மி படத்தின் அடியே என்ன ராகம் பாடலின் வரிகள்

பாடகி : பூா்ணிமா சதீஷ்

பாடகா் : அபய் ஜோத்புா்கா்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஆ…ஆ….ஆ

பெண் : எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா…

ஆண் : அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண் : அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற

பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல

ஆண் : பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி

ஆண் : இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிஸுரா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற

ஆண் : அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற

ஆண் : பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்

ஆண் : தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு

ஆண் : பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி

ஆண் : அடியே என்ன ராகம்
பெண் : ஆ…ஆ….ஆ
அடியே என்ன ராகம் நீயும் பாடுற
பெண் : ஆ…ஆ….ஆ
ஆண் : அழகா உள்ள பூந்து சாமி ஆடுற
பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற
பெண் : ஆ…ஆ….ஆ

ஆண் : என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற…
ஆண் : அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்

ரம்மி படத்தின் மற்ற பாடல்கள்

அடியே என்ன ராகம் தேடல் சொற்கள்:
அடியே என்ன ராகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடியே என்ன ராகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடியே என்ன ராகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடியே என்ன ராகம் பாட்டு
அடியே என்ன ராகம் ஐடியூன்ஸ், அடியே என்ன ராகம் tamil2lyrics
ரம்மி அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம் பாட்டு வரிகள்
அடியே என்ன ராகம் படத்தின் பேர்
அடியே என்ன ராகம் ரிங்டோன்
அடியே என்ன ராகம் வரிகள்
பாடல் அடியே என்ன ராகம்
டி. இமான் அடியே என்ன ராகம்