எதுக்காக என்ன நீயும்

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா எவி,சந்தோஷ் ஹாிஹரன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரம்மி

இந்த பாடலை பற்றி :
ரம்மி படத்திலிருந்து எதுக்காக என்ன நீயும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா எவி,சந்தோஷ் ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.எதுக்காக என்ன நீயும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரம்மி படத்தின் எதுக்காக என்ன நீயும் பாடலின் வரிகள்

பாடகி : பூஜா எவி

பாடகா் : சந்தோஷ் ஹாிஹரன்

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண் : மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

ஆண் : நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல

பெண் : அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
எதுக்காக எதுக்காக
உஞ்சநதி போல
திாிஞ்சேனே உன்ன
கண்டபின்னே செம்பருத்தி
ஆனேன் நானே

ஆண் : வட்டக்கல்ல போல
கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே
கிட்டிப்புள்ள ஆனேன் தானே

பெண் : கோடு போலத்தான்
வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்

ஆண் : மொளமாடு போல்
போனவன் கோயில் காளை
ஆனேன்

பெண் : கத்தாழ உன்னால
கொத்தோட மலா்ந்தேன்

ஆண் : எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண் : மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

குழு : ……………………………….

ஆண் : ம்ம் கட்டுக்கம்பி கூட
சணல் ஆகும் உன கண்ட
பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்

பெண் : உப்பு தண்ணி
கூட ருசியாகும் உன்
சொன்ன பின்னே
கன்னுகுட்டி சிங்கம் ஆகும்

ஆண் : போற போக்குல
நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட

பெண் : சாவி கேக்குற சாக்குல
தாண்ட வேணும் கோட்ட

ஆண் : கல்யாணம் கட்டாம
கூடாது மிரட்ட

ஆண் : எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண் : மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

ஆண் : நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல

பெண் : அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல

ரம்மி படத்தின் மற்ற பாடல்கள்

எதுக்காக என்ன நீயும் தேடல் சொற்கள்:
எதுக்காக என்ன நீயும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எதுக்காக என்ன நீயும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எதுக்காக என்ன நீயும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எதுக்காக என்ன நீயும் பாட்டு
எதுக்காக என்ன நீயும் ஐடியூன்ஸ், எதுக்காக என்ன நீயும் tamil2lyrics
ரம்மி எதுக்காக என்ன நீயும்
எதுக்காக என்ன நீயும் பாட்டு வரிகள்
எதுக்காக என்ன நீயும் படத்தின் பேர்
எதுக்காக என்ன நீயும் ரிங்டோன்
எதுக்காக என்ன நீயும் வரிகள்
பாடல் எதுக்காக என்ன நீயும்
டி. இமான் எதுக்காக என்ன நீயும்