ஒரு நொடி பிரியாவும்

This content is also available in: English

பாடகர்கள்: திவ்யா ரமணி,டி. இமான்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரம்மி

இந்த பாடலை பற்றி :
ரம்மி படத்திலிருந்து ஒரு நொடி பிரியாவும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவ்யா ரமணி,டி. இமான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒரு நொடி பிரியாவும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரம்மி படத்தின் ஒரு நொடி பிரியாவும் பாடலின் வரிகள்

பாடகி : திவ்யா ரமணி

பாடகா் : டி. இமான்

இசையமைப்பாளா் : டி. இமான்

பெண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

ஆண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

பெண் : ……………………………………….

ஆண் : வறண்டு விட்ட
காவிாியா இருந்து என்ன
பூமழையா பொழிய வச்ச
காதல் என்ன ஆகி போச்சு
வாமழையா

பெண் : ஓர கண்ணு
ஜாடமாடையா பேசி
என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாரையா…
வேண்டுவத கேளையா

ஆண் : அட நெல்லு உன்ன
கண்டு அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா

பெண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்

பெண் : உறங்க கண்ணு
மூடயிலும் உறங்குதில்லை
உன் நினைப்பு அயிர கெண்ட
மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண் : உன் நினைப்பு ஊர
கூட்டுதே உள் மனசில் ஊசி
ஏத்துதே வாழமட்ட தீயில
போல இந்த காதலே

பெண் : தாிகெட்டு நிக்கும்
நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே..

ஆண் : ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்
பெண் : பொழுதும் நிழலாக
கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண் : ஆஆ…பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக
பெண் : ஆஆ… ஆஆ…ஆஆ…

ரம்மி படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு நொடி பிரியாவும் தேடல் சொற்கள்:
ஒரு நொடி பிரியாவும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு நொடி பிரியாவும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு நொடி பிரியாவும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு நொடி பிரியாவும் பாட்டு
ஒரு நொடி பிரியாவும் ஐடியூன்ஸ், ஒரு நொடி பிரியாவும் tamil2lyrics
ரம்மி ஒரு நொடி பிரியாவும்
ஒரு நொடி பிரியாவும் பாட்டு வரிகள்
ஒரு நொடி பிரியாவும் படத்தின் பேர்
ஒரு நொடி பிரியாவும் ரிங்டோன்
ஒரு நொடி பிரியாவும் வரிகள்
பாடல் ஒரு நொடி பிரியாவும்
டி. இமான் ஒரு நொடி பிரியாவும்