கூடமேல கூடவேச்சி

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்,வி. வி. பிரசன்னா
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: ரம்மி

இந்த பாடலை பற்றி :
ரம்மி படத்திலிருந்து கூடமேல கூடவேச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன்,வி. வி. பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கூடமேல கூடவேச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

ரம்மி படத்தின் கூடமேல கூடவேச்சி பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : வி. வி. பிரசன்னா

இசையமைப்பாளா் : டி. இமான்

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே உன்கூட
கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே
வாழ்வேனே ஆதாரமா நீ
வேணான்னு சொன்னாலே
போவேன்டி சேதாரமா

பெண் : கூடமேல கூடவச்சு
கூடலூரு போறவள நீ
கூட்டிகிட்டு போகசொன்னா
என்ன சொல்லும் ஊரும் என்ன
ஒத்துமையா நாமும் போக இது
நேரமா பூவ தாள தேச்சி வச்ச
துரு ஈரமா நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன் தாரமா
நீ தாயேன்னு கேட்காம தாறேனே தாராளமா

பெண் : சாதத்துல கல்லுபோல
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
சொிக்காம சதி பண்ணுற

ஆண் : சீயக்காய போல
கண்ணில் சிக்கிகிட்ட
போதும் கூட உறுத்தாம
உயிா் கொல்லுற

பெண் : அதிகம் பேசாம
அளந்து நான் பேசி
எதுக்கு சடைபின்னுற

ஆண் : சல்லிவேர ஆணிவேராக்குற
சட்டபூவ வாசமா மாத்துற

பெண் : நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
பெண் : நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன

ஆண் : எங்கவேணா போயிகோ
நீ என்ன விட்டு போயிடாம
இருந்தாலே அது போதுமே

பெண் : தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுன்னா
தரை மேல தலசாயுமே

ஆண் : மறைஞ்சு போனாலும்
மறந்து போகாத நினைப்புதான்
சொந்தமே

பெண் : பட்ட தீட்ட தீட்ட
தான் தங்கமே உன்ன பாக்க
பாக்க தான் இன்பமே

ஆண் : நீ பாக்காம போனாலே
கிடையாதே மறுஜென்மமே

ஆண் : கூடமேல கூடவச்சி
கூடலூரு போறவளே
பெண் : நீ கூட்டிகிட்டு
போகசொன்னா என்ன
சொல்லும் ஊரும் என்ன

ஆண் : ஒத்தையில நீயும் போனா
அது நியாயமா உன்னுடனே
நானும் வாரேன் ஒரு ஓரமா

பெண் : நான் போறேன்னு
சொல்லாம வாறேனே உன்
தாரமா நீ தாயேன்னு கேட்காம
தாறேனே தாராளமா

ரம்மி படத்தின் மற்ற பாடல்கள்

கூடமேல கூடவேச்சி தேடல் சொற்கள்:
கூடமேல கூடவேச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூடமேல கூடவேச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூடமேல கூடவேச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூடமேல கூடவேச்சி பாட்டு
கூடமேல கூடவேச்சி ஐடியூன்ஸ், கூடமேல கூடவேச்சி tamil2lyrics
ரம்மி கூடமேல கூடவேச்சி
கூடமேல கூடவேச்சி பாட்டு வரிகள்
கூடமேல கூடவேச்சி படத்தின் பேர்
கூடமேல கூடவேச்சி ரிங்டோன்
கூடமேல கூடவேச்சி வரிகள்
பாடல் கூடமேல கூடவேச்சி
டி. இமான் கூடமேல கூடவேச்சி