மஸ்காரா பொட்டு

This content is also available in: English

பாடகர்கள்: சுப்ரியா ஜோஷி,விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: சலீம்

இந்த பாடலை பற்றி :
சலீம் படத்திலிருந்து மஸ்காரா பொட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுப்ரியா ஜோஷி,விஜய் ஆன்டனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.மஸ்காரா பொட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலீம் படத்தின் மஸ்காரா பொட்டு பாடலின் வரிகள்

பாடகிகள் : சுப்ரியா ஜோஷி, ஷர்மிளா

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

ஆண் : மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் : மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா

ஆண் : ஏ மதன மோக
ரூப சுந்தரி ரி என்
கூட்டணிக்கு நீதான்
மந்திரி ரி

பெண் : ஏ மதன மோக
ரூப சுந்தரா ரா என்
ராத்திரியில் பூத்த
சந்திரா ரா

ஆண் : மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் : மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா

ஆண் : ஏ சாக் அடிக்குது
சாக் அடிக்குது சாக்
அடிக்குது சாக்கு மூச்சு
முட்டுது மூச்சு முட்டுது
நீ இடிச்சதில் நேத்து

பெண் : ஏ காத்தடிக்குது
காத்தடிக்குது காத்தடிக்குது
காத்து ஏ வேர்த்து கொட்டுது
வேர்த்து கொட்டுது நீ
முறைப்பத பார்த்து

ஆண் : ஏ கடலு கடலு
கடலு அலை தழும்புற
கடலு நான் படகு படகு
படகு அதில் மெதக்குற
படகு

பெண் : உதடு சுகரு
உடம்பு பையரு டோட்டல்
கிளாமரு என்ன பாா்த்தா
ஏறும் பீவரு

ஆண் : மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
காரா காரா காரா

ஆண் : மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் : மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா

ஆண் : ஹே செக்ஸி ஹிப்ல
செக்ஸி ஹிப்ல சொக்கி
நிக்குறேன் நானு கொஞ்சம்
அப்புல ஆன சிலிப்புல
செத்தான் நூறு மேனு

பெண் : ஹே ஹாட் நைட்டுல
ஹாட் நைட்டுல டால்
அடிக்குது மூனு ஹே
ஹீட்டு கொறைக்க
சூட்ட தணிக்க கூல்
ஏசி நானு

ஆண் : திமிரு திமிரு திமிரு
உன் அழகுல திமிரு நீ தவிரு
தவிரு தவிரு கொஞ்சம்
தயக்கத்தை தவிரு

பெண் : கோல்டு சில்வர்
டைமண்ட் கலந்த வடிச்ச
சிலை இது உங்க முன்னால்
பொண்ணா அலையிது

ஆண் : மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
காரா காரா காரா

ஆண் : மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் : மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா

ஆண் : ஏ மதன மோக
ரூப சுந்தரி ரி என்
கூட்டணிக்கு நீதான்
மந்திரி ரி

பெண் : ஏ மதன மோக
ரூப சுந்தரா ரா என்
ராத்திரியில் பூத்த
சந்திரா ரா

ஆண் : மஸ்காரா போட்டு
மயக்குறியே மஸ்தா நீ
பேசி கவுக்குறியே
பெண் : மஸ்காரா போட்டு
மயக்குறனா மஸ்தானா
பேசி கவுக்குறனா

சலீம் படத்தின் மற்ற பாடல்கள்

மஸ்காரா பொட்டு தேடல் சொற்கள்:
மஸ்காரா பொட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மஸ்காரா பொட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மஸ்காரா பொட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மஸ்காரா பொட்டு பாட்டு
மஸ்காரா பொட்டு ஐடியூன்ஸ், மஸ்காரா பொட்டு tamil2lyrics
சலீம் மஸ்காரா பொட்டு
மஸ்காரா பொட்டு பாட்டு வரிகள்
மஸ்காரா பொட்டு படத்தின் பேர்
மஸ்காரா பொட்டு ரிங்டோன்
மஸ்காரா பொட்டு வரிகள்
பாடல் மஸ்காரா பொட்டு
விஜய் ஆன்டனி மஸ்காரா பொட்டு