உலகம் உன்னை

This content is also available in: English

பாடகர்கள்: பிரபு பண்டலா
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: சலீம்

இந்த பாடலை பற்றி :
சலீம் படத்திலிருந்து உலகம் உன்னை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரபு பண்டலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.உலகம் உன்னை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலீம் படத்தின் உலகம் உன்னை பாடலின் வரிகள்

பாடகா் : பிரபு பண்டலா

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண் : நல்லவன் யாரு
கெட்டவன் யாரு உத்தமன்
இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு

ஆண் : போனது போச்சி
ஆனது ஆச்சி போனது
போச்சுது ஆனது ஆச்சுது
போடு போடு தூக்கி போடு

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண் : டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு

ஆண் : தப்பான ஆளுக்கு
பணிந்துவிடாதே உன்னை
நீ ஒருசாண் வயிற்றுக்கு
தொலைத்துவிடாதே
பத்தோடு நீ ஒன்றாய்
இருந்து விடாதே கண்
முன்னே அநியாயம் நீ
கண்டால் ஒதுங்கி விடாதே

ஆண் : உயிர் தானே
போகும் போகட்டும்
போடா போனாலும்
தப்பே இல்லை கடவுள்
உன்பக்கம் உனக்கென்ன
துக்கம் போனது போச்சுது
ஆனது ஆச்சுது போடு போடு
துாக்கி போடு

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண் : உயிர் வாழ
நியாயத்தை விட்டுவிடாதே
உலகத்தில் உனக்காக மட்டும்
வாழ்ந்து செத்துவிடாதே
காயங்கள் இருந்தாலும்
கலங்கிவிடாதே நீ சிந்தும்
கண்ணீரில் ஒருபோதும்
கறைந்துவிடாதே

ஆண் : மதயானை பாதம்
மிதித்தாலும் கூட சாகாமல்
நீ வாழுவாய் மலைபோல
விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சுது ஆனது
ஆச்சுது போடு போடு தூக்கி போடு

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண் : நல்லவன் யாரு
கெட்டவன் யாரு உத்தமன்
இங்கே உலகத்தில் யாரு
நீ கூறு

ஆண் : போனது போச்சி
ஆனது ஆச்சி போனது
போச்சுது ஆனது ஆச்சுது
போடு போடு தூக்கி போடு

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

ஆண் : டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு டங்கு நக்கு
டங்கு நக்கு நக்கு
நக்கு

ஆண் : விதி வந்து
விழுந்தாலும் நொறுங்கி
விடாதே உன்னை கொல்ல
படை நூறு வந்தாலும் பயந்து
விடாதே வேடிக்கை மனிதர்
போல் இருந்து விடாதே நீ இந்த
மண்ணுக்கு சுமை ஆகி அழிந்து
விடாதே

ஆண் : மதயானை பாதம்
மிதித்தாலும் கூட சாகாமல்
நீ வாழுவாய் மலைபோல
விழுந்து நதிபோல் எழுவாய்
போனது போச்சுது ஆனது
ஆச்சுது போடு போடு தூக்கி போடு

குழு : { உள்ளு உள்ளியே
உள்ளே உள்ளுவு லே லே
உள்ளு உள்ளியே உள்ளே
உள்ளுவு லே லே } (2)

ஆண் : உலகம் உன்னை
கை கழுவினாலும் நடுத்தெருவில்
உன்னை நிறுத்தினாலும் முடியும்
வரை முட்டி மோதி பாரு ஒரு
பொழுதும் மனம் உடைந்திடாதே

சலீம் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் உன்னை தேடல் சொற்கள்:
உலகம் உன்னை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் உன்னை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் உன்னை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் உன்னை பாட்டு
உலகம் உன்னை ஐடியூன்ஸ், உலகம் உன்னை tamil2lyrics
சலீம் உலகம் உன்னை
உலகம் உன்னை பாட்டு வரிகள்
உலகம் உன்னை படத்தின் பேர்
உலகம் உன்னை ரிங்டோன்
உலகம் உன்னை வரிகள்
பாடல் உலகம் உன்னை
விஜய் ஆன்டனி உலகம் உன்னை