சிவா சம்போ

This content is also available in: English

பாடகர்கள்: மகாலிங்கம்,மற்றும் எம்சீ ஜெஸ்
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: சலீம்

இந்த பாடலை பற்றி :
சலீம் படத்திலிருந்து சிவா சம்போ என்ற பாடலை பாடிய பாடகர்கள் மகாலிங்கம்,மற்றும் எம்சீ ஜெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.சிவா சம்போ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலீம் படத்தின் சிவா சம்போ பாடலின் வரிகள்

பாடகர்கள் : மகாலிங்கம்
மற்றும் எம்சீ ஜெஸ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : யு காட் டு நோ
யு மேட் மீ க்ரேஸி
யு ப்ளட் சக்கர் ப்ளட் சக்கர்
ப்ளட் சக்கர்

ஆண் : சம்போ… சிவசம்போ
சம்போ… சிவசம்போ…

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்
டாட்டா காட்டினா சிவசம்போ …ஓ ஓ ஓ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

குழு : …………………………………………….

பெண் : ஐ லவ் யு

ஆண் : அய்யோ லவ்வுல இறங்கினா
நமக்குத்தான் டென்சனு
பாய் பிரண்டுனு சொல்லுவா
அதுதாண்டா பேசணு
செல்லுல குடுப்பாடா
உனக்கு தான் டார்ச்சரு
அவள நம்பித்தான் போனாலே
போயிடும் பியூச்சரு

குழு : ……………………………………….

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

குழு : ……………………………………….

ஆண் : எனக்காக பொறந்தான்னு
இருந்தேன்டா காவலு
அவள் எவன்கூட போறாளோ
பைக்குல டிராவலு
அவ கேக்கும் சிக்ஸ் பேக்கு
இல்லடா என்கிட்ட
அத வச்சாலே சீக்கிரம்
போவேன்டா எமன்கிட்ட

ஆண் : அவளை நம்பித்தான் நாசமாயிட்டேன்
மோசம் போயிட்டேன் சிவசம்போ
ஆச காட்டித்தான் ஆளமாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

ஆண் : பேஸ்புக்கில போட்டோ போட்டுத்தான்
டாட்டா காட்டினா சிவசம்போ …ஓ ஓ ஓ
ஆச காட்டித்தான் ஆள மாத்திட்டா
கால வாரிட்டா சிவசம்போ… ஓ ஓ ஓ

சலீம் படத்தின் மற்ற பாடல்கள்

சிவா சம்போ தேடல் சொற்கள்:
சிவா சம்போ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிவா சம்போ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிவா சம்போ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிவா சம்போ பாட்டு
சிவா சம்போ ஐடியூன்ஸ், சிவா சம்போ tamil2lyrics
சலீம் சிவா சம்போ
சிவா சம்போ பாட்டு வரிகள்
சிவா சம்போ படத்தின் பேர்
சிவா சம்போ ரிங்டோன்
சிவா சம்போ வரிகள்
பாடல் சிவா சம்போ
விஜய் அண்டோனி சிவா சம்போ