உன்னை கண்ட நாள் முதல்

This content is also available in: English

பாடகர்கள்: சுப்ரியா ஜோஷி,ஹேமச்சந்திரன்,ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: சலீம்

இந்த பாடலை பற்றி :
சலீம் படத்திலிருந்து உன்னை கண்ட நாள் முதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுப்ரியா ஜோஷி,ஹேமச்சந்திரன்,ஸ்ரீனிவாசன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.உன்னை கண்ட நாள் முதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சலீம் படத்தின் உன்னை கண்ட நாள் முதல் பாடலின் வரிகள்

பாடகி : சுப்ரியா ஜோஷி

பாடகா்கள் : ஹேமச்சந்திரன், ஸ்ரீனிவாசன்

இசையமைப்பாளா் : விஜய் ஆன்டனி

ஆண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது

விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம்
பெண் : என்னென்று சொல்வது

ஆண் : எனது தோளில்
தலையை சாய்த்து
நெருங்கி நீ வாழ வேண்டும்
பிரிந்து நீயும் நடக்கும் போது
என் இதயம் காயம் படும்

பெண் : விழிகள் பார்த்து
விரல்கள் கோர்த்து மடியில்
நான் தூங்க வேண்டும்
உனது அன்பில் கரையும்போது
உதட்டில் பூ பூத்திடும்

ஆண் : உலகமே மறக்கிறேன்
சிறகில்லை பறக்கிறேன்
மழை இல்லை நனைகிறேன்
உன்னில் கரைகிறேன்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது

ஆண் : சிரித்து பேசும்
உனது வார்த்தை தினமும்
நான் கேட்கவேண்டும்
உறவு என்று எவருமில்லை
என் உலகம் நீ ஆகிடும்

பெண் : இதயம் தன்னில்
அறைகள் நான்கில் எனக்கு
நீ மட்டும் வேண்டும்
தரையின் மேலே நிழலை
போலே இணைந்து நாம்
வாழனும்

ஆண் : உதடுகள் சிரிக்கிறேன்
உலகினை ரசிக்கிறேன்
உனக்கென இருக்கிறேன்
நெஞ்சில் சுமக்கிறேன்

பெண் : உன்னை கண்ட
நாள் முதல் என் தூக்கம்
போனது
ஆண் : தூங்கினாலும்
உன் முகம் என்னென்று
சொல்வது

சலீம் படத்தின் மற்ற பாடல்கள்

உன்னை கண்ட நாள் முதல் தேடல் சொற்கள்:
உன்னை கண்ட நாள் முதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னை கண்ட நாள் முதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னை கண்ட நாள் முதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னை கண்ட நாள் முதல் பாட்டு
உன்னை கண்ட நாள் முதல் ஐடியூன்ஸ், உன்னை கண்ட நாள் முதல் tamil2lyrics
சலீம் உன்னை கண்ட நாள் முதல்
உன்னை கண்ட நாள் முதல் பாட்டு வரிகள்
உன்னை கண்ட நாள் முதல் படத்தின் பேர்
உன்னை கண்ட நாள் முதல் ரிங்டோன்
உன்னை கண்ட நாள் முதல் வரிகள்
பாடல் உன்னை கண்ட நாள் முதல்
விஜய் ஆன்டனி உன்னை கண்ட நாள் முதல்