அழகோ அழகு

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐயா்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சமர்

இந்த பாடலை பற்றி :
சமர் படத்திலிருந்து அழகோ அழகு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐயா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அழகோ அழகு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமர் படத்தின் அழகோ அழகு பாடலின் வரிகள்

பாடகர் : நரேஷ் ஐயா்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அழகோ அழகு
அவள் கண்ணழகு அவள்
போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

ஆண் : அழகோ அழகு
அவள் கண்ணழகு அவள்
போல் இல்லை ஒரு பேரழகு
அழகோ அழகு அவள் பேச்சழகு
அருகில் எரிக்கும் அவள் மூச்சழகு

தத்தி நடக்கும் அவள்
நடையழகு பத்தி எரியும்
அவள் உடையழகு

ஆண் : அய்யய்யோ சிக்
என நடக்கும் அய்யய்யோ
ஓவியம் அவளோ அய்யய்யோ
சக்கரை தடவி அய்யய்யோ
செஞ்சது உடலோ அழகோ அழகு
அழகோ அழகு

ஆண் : எந்த பூவிலிருந்து
வந்ததிந்த தேனோ என்று
என்னை வியக்கும் இதழ்
அழகு அந்தியிலே வானம்
சிவந்ததை போலே கன்னம்
எங்கும் தோன்றும் வெட்கம்
அழகு

மெல்லிடையை பற்றி
சொன்னால் நில்லாத
அழகு மேலே கொஞ்சம்
பார்க்க சொன்னால்
பொல்லாத அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல

ஆண் : காட்டருவி போலே
அலை அலையாக கண்டபடி
ஓடும் குழல் அழகு கண்ணில்
ரெண்டு வலையை பிண்ணி
பிண்ணி வீசி நெஞ்சம் அதை
பறிக்கும் செயல் அழகு

தெற்றுப் பல்லில்
சிரிக்கையில் தீராத
அழகு தள்ளி நின்று
யோசிக்கையில்
வேறேதோ அழகு
கடவுள் கவிதை ஒன்றை
படைத்ததை என்ன சொல்ல

அய்யய்யோ அய்யய்யோ
அய்யய்யோ அய்யய்யோ

சமர் படத்தின் மற்ற பாடல்கள்

அழகோ அழகு தேடல் சொற்கள்:
அழகோ அழகு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகோ அழகு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகோ அழகு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகோ அழகு பாட்டு
அழகோ அழகு ஐடியூன்ஸ், அழகோ அழகு tamil2lyrics
சமர் அழகோ அழகு
அழகோ அழகு பாட்டு வரிகள்
அழகோ அழகு படத்தின் பேர்
அழகோ அழகு ரிங்டோன்
அழகோ அழகு வரிகள்
பாடல் அழகோ அழகு
யுவன் ஷங்கர் ராஜா அழகோ அழகு