ராஜாவின் தோட்டத்தில்

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித் மற்றும் ரிட்டா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சமர்

இந்த பாடலை பற்றி :
சமர் படத்திலிருந்து ராஜாவின் தோட்டத்தில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித் மற்றும் ரிட்டா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ராஜாவின் தோட்டத்தில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமர் படத்தின் ராஜாவின் தோட்டத்தில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ரிட்டா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஹே ஐ வொன் த கேம்

பெண் : ராஜாவின் தோட்டத்தில் ரோஜா செடி
ரோஜாவை ராஜா நீ கட்டிப்புடி
நீ ஆடும் ஆட்டத்தை விட்டுப்புடி
நான் ஆடும் ஆட்டத்தில் முத்துக்குளி

பெண் : எத்தனை ஆட்டம் உன்டோ
ஹேய் ஹேய் நீ ஆடடா
அத்தனை ஆட்டம் எல்லாம்
ஹேய் பொய் தானடா

பெண் : சித்தர்கள் சொன்னதெல்லாம்
ஹேய் ஹேய் மெய் தானடா
மெய்யிலே மெய்யை வைத்து
வா கை வெய்யடா

பெண் : ரெண்டு காலு ஹார்ஸ்சு
நீ வச்சு பாரு ரேசு
என்ன வேணும் கேட்டு
நீ சுண்டி போடு டாசு

பெண் : எந்த பக்கம் இன்பம்
நீ பெட்டு கட்டி பாரு
அந்த பக்கம் தொட்டு
நீ தொட்டு தொட்டு
வெற்றி கொடி கட்டு

பெண் : பை பையாய் உன் வீட்டு
பணம் கொட்டுமே
தங்கதில் பூ பூக்கும்
உன் தோட்டமே

பெண் : கைத்தட்டி நீ சொன்னால்
கை கட்டுமே
விண்மீன்கள் நீ தொட்டால்
கைக்கெட்டுமே

பெண் : சுத்துது சுத்துது பூமி
ஹேய் உன்னை கேட்டுத்தான்
சூரியன் வருவது எல்லாம்
ஹா உன்னை பார்க்கத்தான்
சொக்குது சொக்குது நெஞ்சம்
ஹேய் ஹேய் நீ பார்க்கத்தான்
சிக்குது சிக்குது கண்கள்
ஹேய் நான் பார்க்கத்தான்

பெண் : கல்லும் முள்ளும் கூட
உன் பேச்சை கேட்டு வாழும்
ஆனா இங்க வந்தா
என் பேச்சு கேட்க வேணும்

பெண் : சந்தோசத்துக்காக
நீ மண்ணில் வந்த ஆளு
என்னை கொஞ்சம் தொட்டு
நீ கட்டு கட்டு முத்த படி காட்டு

ஆண் : வி டோன்ட் ஸ்டாப் ப்ளேயிங்
பிகாஸ் வி க்ரோ ஓல்ட்
வி க்ரோ ஓல்ட் பிகாஸ்
வி ஸ்டாப் ப்ளேயிங்
அவர் ஹோல் லைப் இஸ் அ பார்சல்
கேம் இஸ் இன் யுவர் லைப்
கேம் இஸ் இன் யுவர் சோல்
கேம் இஸ் இன் யுவர் மைன்ட்

ஆண் : யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங்
லெட்ஸ் கேம் ஒன்
லெட்ஸ் கேம் ஒன்
யுவர் ஹார்ட் இஸ் கேம்மிங்
லெட்ஸ் கேம் ஒன்
ஆர் யு கேம்மிங் ஹா ஹா
ஆர் யு கேம்மிங் ஹா ஹா
ஜஸ்ட் ப்ளே ஒன் ஹாவ் பன்
என்ஜாய் த கேம்

பெண் : நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா
நாணன் நானா னா னா

சமர் படத்தின் மற்ற பாடல்கள்

ராஜாவின் தோட்டத்தில் தேடல் சொற்கள்:
ராஜாவின் தோட்டத்தில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராஜாவின் தோட்டத்தில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராஜாவின் தோட்டத்தில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராஜாவின் தோட்டத்தில் பாட்டு
ராஜாவின் தோட்டத்தில் ஐடியூன்ஸ், ராஜாவின் தோட்டத்தில் tamil2lyrics
சமர் ராஜாவின் தோட்டத்தில்
ராஜாவின் தோட்டத்தில் பாட்டு வரிகள்
ராஜாவின் தோட்டத்தில் படத்தின் பேர்
ராஜாவின் தோட்டத்தில் ரிங்டோன்
ராஜாவின் தோட்டத்தில் வரிகள்
பாடல் ராஜாவின் தோட்டத்தில்
யுவன் சங்கர் ராஜா ராஜாவின் தோட்டத்தில்