பொய்க்கால் குதிரை

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சமர்

இந்த பாடலை பற்றி :
சமர் படத்திலிருந்து பொய்க்கால் குதிரை என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.பொய்க்கால் குதிரை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமர் படத்தின் பொய்க்கால் குதிரை பாடலின் வரிகள்

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : பொய்க்கால் குதிரை வாழ்க்கையடா
போகும் வழியோ தூரமடா
இருளும் ஒளியும் இடையினிலே
சடுகுடு நடத்திடும் நேரமடா

ஆண் : காலையில் கண் விழிக்கையில்
இன்று என்ன வரும் யாருக்கும்
தெரிவதில்லை
சாலையில் கல் மோதினால்
நாம் மறுபடி நடந்திட மறுப்பதில்லை

ஆண் : கொடுத்த இடங்களை நிரப்ப
வாழ்க்கை ஒன்றும் கேள்வியில்லை
இருட்டினில் நதிகள் நகர்ந்தாலும்
சத்தம் அதை சொல்லிவிடும்

ஆண் : சுடலையிலே எரியும் வேலை
சூத்திரம் இதை தான் கற்றுப்பார்
உன் உடலை விட்டு வெளியேறி
உன்னை நீயே உற்றுப்பார்

ஆண் : இந்த கெளடியோஸ்கோப்பில்
கண்ணாடி துண்டுகளை
உருட்டுவது யார் மிரட்டுவது யார்
துரத்துவது யார் புரட்டுவது யார்

ஆண் : யார் யார் யார் யார்

ஆண் : இவன் பார்த்த காட்சிகள்
பிழைதானா
இல்லை தெடர்ந்து துரத்திடும்
மழைதானா

ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

ஆண் : இவன் மாய தீயிலே
வீழுந்தானா
இனி காயம் இன்றியே எழுவானா

ஆண் : மூச்சு வாங்குதே மூச்சு வாங்குதே
விட்டு விட்டு விட்டு மூச்சு வாங்குதே
காட்சி மாறுதே காட்சி மாறுதே
கண்ணை கட்டி விட்டு சாட்சி மாறுதே

ஆண் : இவன் பாதை எங்கிளும்
வலிதானா
இது தேடி வந்ததில் விலை தானா

சமர் படத்தின் மற்ற பாடல்கள்

பொய்க்கால் குதிரை தேடல் சொற்கள்:
பொய்க்கால் குதிரை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொய்க்கால் குதிரை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொய்க்கால் குதிரை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொய்க்கால் குதிரை பாட்டு
பொய்க்கால் குதிரை ஐடியூன்ஸ், பொய்க்கால் குதிரை tamil2lyrics
சமர் பொய்க்கால் குதிரை
பொய்க்கால் குதிரை பாட்டு வரிகள்
பொய்க்கால் குதிரை படத்தின் பேர்
பொய்க்கால் குதிரை ரிங்டோன்
பொய்க்கால் குதிரை வரிகள்
பாடல் பொய்க்கால் குதிரை
யுவன் சங்கர் ராஜா பொய்க்கால் குதிரை