ஒரு கண்ணில் வேகம்

This content is also available in: English

பாடகர்கள்: ரஞ்சித்,நவீன் மாதவ்,மற்றும் சுசித்ரா
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சமர்

இந்த பாடலை பற்றி :
சமர் படத்திலிருந்து ஒரு கண்ணில் வேகம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரஞ்சித்,நவீன் மாதவ்,மற்றும் சுசித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஒரு கண்ணில் வேகம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமர் படத்தின் ஒரு கண்ணில் வேகம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ரஞ்சித், நவீன் மாதவ்
மற்றும் சுசித்ரா

இசை அமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

குழு : ………………………………..

ஆண் : ஒரு கண்ணில் வேகம்
மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ… ஓ…

ஆண் : மண்ணோடும் இருப்பான்
விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ…

ஆண் : எட்டாத மேகம் போல் இவன்
பற்றாத முங்கில் காடு இவன்
முல்லைக்கு தந்த தேர் இவன்
காட்டாளன் தானடா

ஆண் : கட்டாத காற்றை போல் இவன்
குத்தாத கொம்பு மான் இவன்
எட்டாத உயரம் தான் இவன்
கூரான வாளடா

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்

ஆண் : ஒரு கண்ணில் வேகம்
மறு கண்ணில் தாகம்
இவனொரு காட்டு அருவி ஓ… ஓ…

ஆண் : மண்ணோடும் இருப்பான்
விண்னோடும் பறப்பான்
இவனொரு வேட்டை குருவி ஓ… ஓ…

ஆண் : விண்மீன்கள் தூங்கும் போதும்
தூங்காத ஆள் இவன்
மண்ணோடு பேசுகின்ற
விதை தான் இவன்

ஆண் : கல் தோன்றி மண்ணும் தோன்றா
காலத்தின் காடிவன்
காலங்கள் எழுதி வைக்கும்
பெயர் தான் இவன்

ஆண் : இவன் குளிர் காலத்தில்
வெய்யிலை ஒரு போர்வை செய்வான்
இவன் வெய்யில் நேரத்தில்
பனியை ஒரு மாலை செய்வான்
இவன் யாரோ இவன் யாரோ
இவன் யாரோ… ஓ… ஓ…

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்

ஆண் : சில நேரம் பூக்களோடு
ஏதேதோ பேசுவேன்
காட்டானை கூட்டத்தோடு
நீர் ஆடுவேன்

ஆண் : பல நேரம் காற்றிலாடும்
சிலம்பங்கள் வீசுவேன்
பறவைக்கும் காயம் வந்தால்
போராடுவேன்

ஆண் : நான் பாடம் கற்க
காடெல்லாம் கல்லூரி தான்
என் பெயரை சொன்னால்
குயில் பாடும் கச்சேரி தான்
இவன் யாரோ இவன் யாரோ
இவன் யாரோ…ஓ… ஓ…

குழு : ஹி இஸ் த ஒன்..(3)

ஆண் : சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு பூ இவன்
சம்மா சம்மா சமரன்…(3)
காட்டு தீ இவன்
சம்மா சம்மா சமரம்…
காட்டு தீ இவன்

குழு : ………………………………………..

சமர் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு கண்ணில் வேகம் தேடல் சொற்கள்:
ஒரு கண்ணில் வேகம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு கண்ணில் வேகம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு கண்ணில் வேகம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு கண்ணில் வேகம் பாட்டு
ஒரு கண்ணில் வேகம் ஐடியூன்ஸ், ஒரு கண்ணில் வேகம் tamil2lyrics
சமர் ஒரு கண்ணில் வேகம்
ஒரு கண்ணில் வேகம் பாட்டு வரிகள்
ஒரு கண்ணில் வேகம் படத்தின் பேர்
ஒரு கண்ணில் வேகம் ரிங்டோன்
ஒரு கண்ணில் வேகம் வரிகள்
பாடல் ஒரு கண்ணில் வேகம்
யுவன் சங்கர் ராஜா ஒரு கண்ணில் வேகம்