அழகன் சின்ன தேவதை

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: சமுத்திரம்

இந்த பாடலை பற்றி :
சமுத்திரம் படத்திலிருந்து அழகன் சின்ன தேவதை என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.அழகன் சின்ன தேவதை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமுத்திரம் படத்தின் அழகன் சின்ன தேவதை பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

பெண் : ஆஹா……..ஆஆ…..ஆஆ…..
ஆஹா……..ஆஆ……ஆஅ…..

குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண் : அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்
சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

குழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)

குழு : ………………………………………

ஆண் : நம்மை கண்டு ஊரின்
கண்கள் பட்டதாலே
நட்சத்திர கூட்டம்
திருஷ்டி சுத்தி போடும்
தமிழில் உள்ள பிரிவென்ற சொல்லை
நாங்கள் இங்கு அழித்திடுவோமே

பெண் : வந்து வந்து மோதும்
சின்ன சின்ன சோகம் எல்லாம்
ஒன்று சேர்ந்து நாங்கள்
ஊதும் போது ஓடிப்போகும்

ஆண் : எங்களுக்குள் நாங்கள்
செல்ல பேரை வைத்துக்கொண்டு
செல்லமாக நாளும்
சொல்லி சொல்லி பார்ப்பதுண்டு

பெண் : அள்ளி அள்ளி அன்பை தந்து
மெல்ல மெல்ல உள்ளம் திருடும்
கொள்ளை கூட்டம் நாங்கள் தானல்லோ

குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண் : ஹே ஹே ஹே
அழகான சின்ன தேவதை
அவள்தானே எங்கள் புன்னகை
நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண் : ஓ கோடை வெயில் நேர
இளநீரை போல
இதமாக தானே
நாங்கள் பேசுவோம்
சுமைகளை சுகமாய் ஏற்போம்
சுகங்களை சமமாய் பிரிப்போம்

பெண் : விட்டு தந்து வாழ
நம்மை போல யாரு யாரு…
வண்டிக்கட்டிக் கொண்டு
எட்டு திக்கும் தேடு தேடு

ஆண் : தூங்கும் போது கூட
புன்னகைகள் மின்ன மின்ன
தங்கை தொட்டு தந்தால்
தண்ணீர் கூட தீர்த்தமாகும்

பெண் : இன்னும் சொல்ல வார்த்தை இல்லை
ஆக மொத்தம் இந்த வாழ்க்கை
அர்த்தமுள்ள வாழ்க்கைதானல்லோ

குழு : சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ

ஆண் : அழகான சின்ன தேவதை
ஆண் : அவள்தானே எங்கள் புன்னகை
பெண் : நாள் தோறும் இங்கு பண்டிகை
நம் வானில் வான வேடிக்கை

ஆண் : இது போல சொந்தம் தந்ததால்
இறைவா வா நன்றி சொல்கிறோம்
பெண் : உனக்கேதும் சோகம் தோன்றினால்
இங்கே வா இன்பம் தருகிறோம்

குழு : சரவெடிப்போல் சேர்ந்து நாம் சிரிக்கலாம்
அதிரடியாய் வாழ்ந்து நாம் காட்டலாம்

குழு : {சந்தோஷ சாரல் தினம் ஜன்னல்
தேடி வர செய்யும் சொந்தமல்லோ
நாம் பாடும் பாட்டை தினம் கேட்கும்
சிலைகளும் தலையை ஆட்டுமல்லோ} (2)

ஆண் : ஆஹா….ஆஆ….ஆஆ…..ஆஆ…..ஆஆ…

சமுத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

அழகன் சின்ன தேவதை தேடல் சொற்கள்:
அழகன் சின்ன தேவதை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகன் சின்ன தேவதை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகன் சின்ன தேவதை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகன் சின்ன தேவதை பாட்டு
அழகன் சின்ன தேவதை ஐடியூன்ஸ், அழகன் சின்ன தேவதை tamil2lyrics
சமுத்திரம் அழகன் சின்ன தேவதை
அழகன் சின்ன தேவதை பாட்டு வரிகள்
அழகன் சின்ன தேவதை படத்தின் பேர்
அழகன் சின்ன தேவதை ரிங்டோன்
அழகன் சின்ன தேவதை வரிகள்
பாடல் அழகன் சின்ன தேவதை
சபேஷ் முரளி அழகன் சின்ன தேவதை