அன்னாசி வண்ணத்தோடு

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா,ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: சமுத்திரம்

இந்த பாடலை பற்றி :
சமுத்திரம் படத்திலிருந்து அன்னாசி வண்ணத்தோடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா,ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.அன்னாசி வண்ணத்தோடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமுத்திரம் படத்தின் அன்னாசி வண்ணத்தோடு பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : சபேஷ் முரளி

குழு : …………………….

ஆண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் என்
ஏஞ்சல் போகிறாள்

பெண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்

ஆண் : அன்பே உன்
ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும்
ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள்
எல்லாம் சத்துள்ள எ
வைட்டமின்கள்

பெண் : உன் கண்கள்
லேசர் போட்டு என்னை
மட்டும் பார்க்குதே

பெண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்

குழு : …………………….

பெண் : கேரளத்து பெண்கள்
ஸ்பெஷல் என்ன என்றால்
மையூறும் கண் அழகுதான்

ஆண் : ஆந்திராவின்
பெண்கள் ஸ்பெஷல்
என்ன என்றால் சீரான
கூர் மூக்குதான்

பெண் : பஞ்சாபி பெண்களின்
ஸ்பெஷல் நான் சொல்லவா
பாதாமின் வண்ணமே

ஆண் : தமிழ் நாட்டு
பெண்களின் ஸ்பெஷல்கள்
சொல்லவா ரோஜாப்பூ
வெட்கமும் மின்சார
பேச்சும் தான்

பெண் : அன்பே என்
ஸ்பெஷல் என்ன நீயும்
இங்கு சொல்லடா

ஆண் : அனைத்து
மாநிலங்கள் ஒன்று
சேர்ந்ததல்லவா

ஆண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு
குழு : ……………………

பெண் : ரெட் ஆப்பிள்
கன்னத்தோடு
குழு : ……………………

குழு : ……………………

ஆண் : பூக்கள் 20கே.ஜி
திராட்சை 20கே.ஜி மிக்ஸ்
ஆனா உன் மேனியோ
குழு : ……………………

பெண் : தங்கம் 30கே.ஜி
சிங்கம் 30கே.ஜி மிக்ஸ்
ஆனா உன் ரூபமோ
குழு : ……………………

ஆண் : ஐஸ்க்ரீம் தான்
உன் இதழ் டீஸ்பூன்
தான் என் இதழ்
உண்ணாமல் கரையுதே

பெண் : கிட்டாரும் என்
உடல் சிதறும் என் உடல்
நீ கொஞ்சம் தீண்டினால்
லைட் மியூசிக் கேட்கலாம்

ஆண் : பூந்தோட்டம்
உன்னை பார்த்து
ஆட்டோகிராஃபும்
கேட்குதே

பெண் : யே யே யே மிஸ்
வேர்ல்டின் கண்கள் கூட
உன்னை தானே தேடுதே

ஆண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் என்
ஏஞ்சல் போகிறாள்

பெண் : ம்ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு
சில்லென்றுதான்
சிக்கென்றுதான் உன்
ஏஞ்சல் போகிறாள்

ஆண் : அன்பே உன்
ஹார்மோன்கள் எல்லாம்
ஒவ்வொன்றும்
ஹார்மோனியங்கள்
ஸ்வீட்டி உன் அங்கங்கள்
எல்லாம் சத்துள்ள எ
வைட்டமின்கள்

பெண் : உன் கண்கள்
லேசர் போட்டு என்னை
மட்டும் பார்க்குதே

ஆண் : பைன் ஆப்பிள்
வண்ணத்தோடு யே ரெட்
ஆப்பிள் கன்னத்தோடு

சமுத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

அன்னாசி வண்ணத்தோடு தேடல் சொற்கள்:
அன்னாசி வண்ணத்தோடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அன்னாசி வண்ணத்தோடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அன்னாசி வண்ணத்தோடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அன்னாசி வண்ணத்தோடு பாட்டு
அன்னாசி வண்ணத்தோடு ஐடியூன்ஸ், அன்னாசி வண்ணத்தோடு tamil2lyrics
சமுத்திரம் அன்னாசி வண்ணத்தோடு
அன்னாசி வண்ணத்தோடு பாட்டு வரிகள்
அன்னாசி வண்ணத்தோடு படத்தின் பேர்
அன்னாசி வண்ணத்தோடு ரிங்டோன்
அன்னாசி வண்ணத்தோடு வரிகள்
பாடல் அன்னாசி வண்ணத்தோடு
சபேஷ் முரளி அன்னாசி வண்ணத்தோடு