கண்டுபிடி கண்டுபிடி

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன் மற்றும் கங்கா
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: சமுத்திரம்

இந்த பாடலை பற்றி :
சமுத்திரம் படத்திலிருந்து கண்டுபிடி கண்டுபிடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன் மற்றும் கங்கா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.கண்டுபிடி கண்டுபிடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமுத்திரம் படத்தின் கண்டுபிடி கண்டுபிடி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கங்கா

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

பெண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

பெண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

ஆண் : சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு
நீ காதல் ஊடல் செய்தாயே

பெண் : தினசரி தவனை முறையினில்
வந்து செலவு செய் என்னை

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

குழு : ………………………………………

ஆண் : ஏ ஏ யே…..
கண்ணில் தூண்டில்கள் மாட்டி
சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி
சுக கண் காட்சி நீ காட்டுறியே
சுடும் சூரியனை அடி ஆக்குறியே

குழு : ………………………………………..

பெண் : புத்தகம் இடையில் வாசி
இந்த புயலை பூட்ட வழி யோசி
நீ உடும்பாகி என்னை உருசேர்த்து
தினம் உலை யேற்று

ஆண் : ஆஹ…….
மேகம் மழை சிந்தும் போது
ஜலதோஷம் பூமிக்கு ஏது…
மன்மத நாட்டு புதயல்கள்
உந்தன் புடவைக்குள் உள்ளது

பெண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

பெண் : பண்டம் மாற்று முறை போல
ஏன் முத்த மாற்று முறை செய்தாய்
இந்த வீணைக்குள் புயல் வீசும்
அது உன் விரலை விலைப்பேசும்

குழு : ………………………………………

ஆண் : கண்ணில் உன் அழகு ஊறும்
என் இதயம் தலைகீழாய் மாறும்
அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும்
குளிர் ஜுரம் தாக்கும்

பெண் : ஆஹ……
கட்டில் மேல் தேர்தல் வைத்து
அட இணைந்து இருவரும் வெல்வோம்
காமனின் நாட்டு தேசிய கீதம்
கண்களால் எழுதுவோம்

ஆண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

பெண் : என் சேலை நூலையே கொண்டு
இந்த சீன சுவரை இழுத்தேனே
திருடனைத் திருடிக் கொண்டு
நான் காதல் ஊடல் செய்வேனே

ஆண் : தினசரி தவனை முறையினில்
வந்து செலவு செய் என்னை

பெண் : கண்டுபிடி கண்டுபிடி
கள்வனை கண்டுபிடி
ஆண் : கண்களுக்குள் காதல் வந்து
சில்மிஷம் பண்ணுதடி

குழு : …………………………………………..

சமுத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

கண்டுபிடி கண்டுபிடி தேடல் சொற்கள்:
கண்டுபிடி கண்டுபிடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்டுபிடி கண்டுபிடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்டுபிடி கண்டுபிடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்டுபிடி கண்டுபிடி பாட்டு
கண்டுபிடி கண்டுபிடி ஐடியூன்ஸ், கண்டுபிடி கண்டுபிடி tamil2lyrics
சமுத்திரம் கண்டுபிடி கண்டுபிடி
கண்டுபிடி கண்டுபிடி பாட்டு வரிகள்
கண்டுபிடி கண்டுபிடி படத்தின் பேர்
கண்டுபிடி கண்டுபிடி ரிங்டோன்
கண்டுபிடி கண்டுபிடி வரிகள்
பாடல் கண்டுபிடி கண்டுபிடி
சபேஷ் முரளி கண்டுபிடி கண்டுபிடி