விடிய விடிய

This content is also available in: English

பாடகர்கள்: உதித் நாராயண்,மற்றும் சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: சபேஷ் முரளி
படம்: சமுத்திரம்

இந்த பாடலை பற்றி :
சமுத்திரம் படத்திலிருந்து விடிய விடிய என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதித் நாராயண்,மற்றும் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சபேஷ் முரளி.விடிய விடிய பாடல் வரிகள் கீழே உள்ளது.

சமுத்திரம் படத்தின் விடிய விடிய பாடலின் வரிகள்

பாடகர்கள் : உதித் நாராயண்
மற்றும் சாதனா சர்கம்

இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி

ஆண் : ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா

குழு : ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா

ஆண் : விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

பெண் : விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே

ஆண் : என் ஜீவன் என்னை விட்டு
பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்

பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள
வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்

ஆண் : விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

குழு : {ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா} (2)

குழு : ஹைலோமா
ஹைலோமா ஹைலோமா

ஆண் : வாரத்தில் ஏழு நாளும்
உன்னைப் பற்றி நினைத்தால்
வாழ்க்கை இனிக்கிறது

பெண் : உன்னாலே ஏப்ரல் மாத
வெயில் கூட என் மேல்
நீர் அள்ளி தெளிக்கிறது

ஆண் : காகித பூவிலும்
வாசங்கள் தோன்றிடும்
காதலி பார்வை பட்டால்

பெண் : ஸ்வாசமும் பாதியில்
சொல்லாமல் போய்விடும்
நீ என்னை நீங்கி விட்டால்

ஆண் : நீ வேர்வை ஓற்றிட
கையில் வைத்திடும்
கர்சீப் ஆக வேண்டும்
பின் கொஞ்சம் கொஞ்சமாய் கச்சையாக
நான் கட்சி மாற வேண்டும்
டும் டும் டும் எப்போது……..

பெண் : விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

ஆண் : விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே

குழு : …………………………………….

பெண் : பாசாங்கு செய்யும் உந்தன்
கண்கள் ரெண்டை பார்த்து
என் பெண்மை சிலிர்க்கிறது

ஆண் : ஹே கன்னிப் பெண் போல இருந்த
கை படாத நோட்டு
உன்னால் நிரம்பியது

பெண் : வேடிக்கை அல்ல
விபரீதம் என்று
காதலை புரியவைத்தாய்

ஆண் : வேடனின் எதிரில்
தடுமாறும் புலியாய்
நீ என்னை தவிக்க வைத்தாய்

பெண் : நம் காதல் என்பது
செய்தி வந்ததும்
நாடி மாறி ஆச்சு
வா காமன் ஆசையை பூர்த்தி செய்ய
தேவை இல்லையே வெட்டிப்பேச்சு
கிச்சு கிச்சு மூட்டாதே

ஆண் : விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

பெண் : விடிந்த பிறகும்
பேசிக்கொண்டே இருக்கின்றோம்
நமக்கும் தெரியாமலே

ஆண் : என் ஜீவன் என்னை விட்டு
பிரிந்துதான் போகுமே
உன் அன்பு இல்லையென்றால்

பெண் : உன் ஜீவன் தங்கியுள்ள
வீடுதான் என் மனம்
எப்படி பிரிந்து செல்வாய்

ஆண் : விடிய விடிய
பேசிக்கொண்டே இருக்கலாம்
யாருக்கும் தெரியாமலே

குழு : {ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா
ஹைலோமா ஹைலோமா
ஹைலோ ஹைலோ மா} (2)

சமுத்திரம் படத்தின் மற்ற பாடல்கள்

விடிய விடிய தேடல் சொற்கள்:
விடிய விடிய எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விடிய விடிய வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விடிய விடிய.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விடிய விடிய பாட்டு
விடிய விடிய ஐடியூன்ஸ், விடிய விடிய tamil2lyrics
சமுத்திரம் விடிய விடிய
விடிய விடிய பாட்டு வரிகள்
விடிய விடிய படத்தின் பேர்
விடிய விடிய ரிங்டோன்
விடிய விடிய வரிகள்
பாடல் விடிய விடிய
சபேஷ் முரளி விடிய விடிய