என்னை மட்டும் வேணாம் சொல்லாதே

This content is also available in: English

பாடகர்கள்: ரிடா,சுக்வின்டர் சிங்க்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: சரவணா

இந்த பாடலை பற்றி :
சரவணா படத்திலிருந்து என்னை மட்டும் வேணாம் சொல்லாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரிடா,சுக்வின்டர் சிங்க். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.என்னை மட்டும் வேணாம் சொல்லாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரவணா படத்தின் என்னை மட்டும் வேணாம் சொல்லாதே பாடலின் வரிகள்

பாடகி : ரிடா

பாடகர் : சுக்வின்டர் சிங்க்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி
நில்லுடா

ஆண் : நான் நெனச்சா
முடிப்பேன் எவன் தடுத்தா
வெடிப்பேன் நீ என்ன
வேணான்னு சொல்லாதே

பெண் : உன் தில்லும்
தெரியும் உன் லொல்லும்
தெரியும் நீ என்ன சும்மா
தான் மிரட்டாதே

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி நான் ஆச
பட்ட பெண்ணே நீதான் என்ன
மட்டும் வேணா சொல்லாதே
நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே ஹே ஏய் ஏய் ஏய்
ஏய் நீ என்ன மட்டும் வேணா
சொல்லாதே நீ என்ன மட்டும்
வேணா சொல்லாதே ஹே
ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண் : உன்னோட புருஷனாக
வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை இல்லை
எழுதி குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி
நில்லுடா

ஆண் : மனச ஒடிச்சு
புட்டு வயச கடிச்சு கிட்டு
தவியா தவிக்கிறேனே
வாடி வாடி

பெண் : திட்டம் போட்டு
புட்ட கிட்ட வந்து புட்ட
அனலா கொதிக்கிறேனே
போடா போடா

ஆண் : உன் வேகத்தில
உதட்டால தினம் நடப்பத
பார்ப்பேனே

பெண் : உன் உடம்ப
என் உடம்பால தினம்
எடை போட்டு
பார்ப்பேனே

ஆண் : ஓ நச்சுன்னு உன்ன
நான் கட்டிகிடவா
பெண் : சிக்குன்னு நானும்
தான் ஒட்டி கிடவா
ஆண் : அட நான் தான்
உன்ன முழுசாக
முழுங்கிடவா

பெண் : நான் கொஞ்சம்
மொரட்டு பொண்ணு அட
நீ கொஞ்சம் தள்ளி நில்லு
உன்ன தானே காப்பாத்திக்க
என்ன மட்டும் காதல்
பண்ணாதே என்ன மட்டும்
காதல் பண்ணாதே என்ன
மட்டும் காதல் பண்ணாதே
நீ என்ன மட்டும் காதல்
பண்ணாதே ஹே ஏய் ஏய்
ஹோய்

குழு : ………………………….

பெண் : மூட மாத்தி புட்ட
சூட ஏத்தி புட்ட ஏதோ
பண்ணுது டா உள்ள
உள்ள

ஆண் : என்ன போதை
இங்கே உன்ன காதலிக்க
எவனும் குறுக்கிடவே
இல்ல இல்ல

பெண் : நா உன்ன பத்தி
நினைக்கையிலே என்
உடம்பெல்லாம் உதறுதடா
ஆண் : நான் உன் விரலை
புடிக்கையிலே என் ஒத்த
நாடி பதறுதடி

பெண் : உனக்கும் எனக்கும்
ஏகா பொருத்தம்
ஆண் : இதான்டா ஊருக்கு
ரொம்ப உறுத்தும்
பெண் : அட யாரு என்ன
சொன்னாலும் நமக்கென்னடா

ஆண் : உன்ன நான் விட
மாட்டேன்டி நீ சொல்லாம
தொட மாட்டேன்டி உன்
கால சுத்தி கிடப்பேனடி
என்ன மட்டும் வேணா
சொல்லாதே

ஆண் : உன்னோட
புருஷனாக வேலை
போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவை
இல்லை எழுதி
குடுக்கட்டா

பெண் : வேலை போட்டு
குடுத்து புட்டா கால வாரி
விட்டுடுவ உன்ன நானும்
நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா

ஆண் : நான் நெனச்சா
முடிப்பேன் எவன் தடுத்தா
வெடிப்பேன் நீ என்ன
வேணான்னு சொல்லாதே

பெண் : உன் தில்லும்
தெரியும் உன் லொல்லும்
தெரியும் நீ என்ன சும்மா
தான் மிரட்டாதே

ஆண் : பிடிவாதம் வேண்டாமடி
நான் பிடிவாத காரனடி நான் ஆச
பட்ட பெண்ணே நீதான் என்ன
மட்டும் வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா
சொல்லாதே என்ன மட்டும்
வேணா சொல்லாதே நீ என்ன
மட்டும் வேணா சொல்லாதே

பெண் : என்ன மட்டும்
வேணா சொல்லாதே
என்ன மட்டும் வேணா
சொல்லாதே என்ன
என்ன மட்டும் வேணா
சொல்லாதே

விஷ்லிங் : ………………………

ஆண் : என்ன மட்டும்
வேணா சொல்லாதே

சரவணா படத்தின் மற்ற பாடல்கள்

என்னை மட்டும் வேணாம் சொல்லாதே தேடல் சொற்கள்:
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னை மட்டும் வேணாம் சொல்லாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னை மட்டும் வேணாம் சொல்லாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னை மட்டும் வேணாம் சொல்லாதே பாட்டு
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே ஐடியூன்ஸ், என்னை மட்டும் வேணாம் சொல்லாதே tamil2lyrics
சரவணா என்னை மட்டும் வேணாம் சொல்லாதே
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே பாட்டு வரிகள்
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே படத்தின் பேர்
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே ரிங்டோன்
என்னை மட்டும் வேணாம் சொல்லாதே வரிகள்
பாடல் என்னை மட்டும் வேணாம் சொல்லாதே
ஸ்ரீகாந்த் தேவா என்னை மட்டும் வேணாம் சொல்லாதே