காதல் வந்தும் சொல்லாமல்

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,பிரசன்னா
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: சரவணா

இந்த பாடலை பற்றி :
சரவணா படத்திலிருந்து காதல் வந்தும் சொல்லாமல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,பிரசன்னா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.காதல் வந்தும் சொல்லாமல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரவணா படத்தின் காதல் வந்தும் சொல்லாமல் பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகர் : பிரசன்னா

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

பெண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு
வலி இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல்
சுகமாகும்

பெண் : நீ பிரிந்தால்
உலகம் உருகும்
மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு பூமிப்
பந்தயே ஒரு சொல்லில்
சுத்திடு

பெண் : விதியின் கைகளோ
வானம் போன்றது புரியும்
முன்னமே மனம் சாம்பலாகுது

பெண் : நினைவு இடறி
மண்ணில் விழுகிறதே
நிழலில் கரைந்து அது
சாகாதா காதல் கதறி
இங்கு அழுகிறதே இரண்டு
கண்ணும் அதில் கருகாதா

ஆண் : ஏன்தான் காதல்
வளர்த்தேன் அதை ஏனோ
என்னுள் புதைத்தேன்
சுடரில்லாத தீயில்
எரிகின்றேன் சுடும்
கண்ணீரில் கடிதம்
வரைகின்றேன்

ஆண் : பெண்ணே உன்
பாதையில் நகரும்
மரமாகுவேன் ஓஹோ
இரவை தின்று வாழ்ந்தாய்
நீயடி ஓ ஓ இதயம் கொண்டு
போனால் என்னடி

பெண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

ஆண் : காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்லாதே
சொல்லாமல் செல்லாதே

ஆண் : ஓ காதல் வந்தும்
சொல்லாமல் நெஞ்சுக்குள்ளே
ஏங்கும் என்னை கொல்வாயோ
உன் காதல் சொல்வாயோ

ஆண் : இதயத்திலே ஒரு
வலி இமைகளிலே பலதுளி
நீ சென்றால்கூட காதல்
சுகமாகும்

ஆண் : நீ பிரிந்தால்
உலகம் உருகும்
மெழுகாகும்

ஆண் : வார்த்தை ஒன்றிலே
வாழ்க்கை தந்திடு பூமிப்
பந்தயே ஒரு சொல்லில்
சுத்திடு

பெண் : விதியின் கைகளோ
வானம் போன்றது புரியும்
முன்னமே மனம் சாம்பலாகுது

சரவணா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் வந்தும் சொல்லாமல் தேடல் சொற்கள்:
காதல் வந்தும் சொல்லாமல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் வந்தும் சொல்லாமல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் வந்தும் சொல்லாமல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் வந்தும் சொல்லாமல் பாட்டு
காதல் வந்தும் சொல்லாமல் ஐடியூன்ஸ், காதல் வந்தும் சொல்லாமல் tamil2lyrics
சரவணா காதல் வந்தும் சொல்லாமல்
காதல் வந்தும் சொல்லாமல் பாட்டு வரிகள்
காதல் வந்தும் சொல்லாமல் படத்தின் பேர்
காதல் வந்தும் சொல்லாமல் ரிங்டோன்
காதல் வந்தும் சொல்லாமல் வரிகள்
பாடல் காதல் வந்தும் சொல்லாமல்
ஸ்ரீகாந்த் தேவா காதல் வந்தும் சொல்லாமல்