சா பூ மூணு பொட்டு

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,கார்த்திக்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: சரவணா

இந்த பாடலை பற்றி :
சரவணா படத்திலிருந்து சா பூ மூணு பொட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.சா பூ மூணு பொட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரவணா படத்தின் சா பூ மூணு பொட்டு பாடலின் வரிகள்

பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், ஹரிணி

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : ………………………

ஆண் : ………………………

பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு

பெண் : தேடி வந்து எடுத்து
போட்டாச்சா சீட்டு உதட்டுக்கு
ஏன்டா திண்டுக்கல் பூட்டு

ஆண் : சும்மா தான் சிரிச்சி
சோழி உருட்டாதிங்கே
சாவி தான் போட்டா
மனசு திறக்காதுங்க

குழு : சிஸ் சே சைரா
சைரா சிசுசு சே சைரா
சைரா சிஸ் சே சைரா
சைரா சைரா சைரா
சைரா

குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா

பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு

பெண் : அறியா பயலே
உன்னை எவன்தான்
கேட்பான் அடங்காத
புயலு ஒன்னு அதை
சுடிதாரில் யாரு
அடைச்சா

ஆண் : மழைதான் நின்னாலும்
மரகிளைதான் நிக்குமா
சின்ன சின்ன தூரல் போடுது
சிரிச்சப்படி நனையத்தான்
விட்டு விடுங்க

பெண் : நெருப்பத்தான்
காகிதத்தில் கட்டத்தான்
யாரும் உண்டா நெனப்ப
தான் கட்டி வைக்க
கயிறு இங்கு உண்டா

குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா

பெண் : சா பூ த்ரீ போட்டு
மனச நீ காட்டு ஒன் வேயில்
போனா தப்பான ரூட்டு

பெண் : மாலை பொருத்தம்
அது எப்போ உனக்கு மாலை
நேரம் வந்த பிறகு விளக்கு
வைக்க வேணும் ஒரு குத்து
விளக்கு

ஆண் : மாலை சுமக்க
இப்போ ஆசை எதுக்கு
இன்னார்க்கு இன்னவருன்னு
எழுதி வச்சா மாறாதே அந்த
கணக்கு

பெண் : யார் உன்னை
எதிர்க்கும் போதும்
தூள் தூளாய் நொறுக்கும்
ஆளு பூ ஒன்று மோதி நின்று
விழுந்த மாயம் என்ன

குழு : சிஸ் சே சைரா
சைரா சிசுசு சே சைரா
சைரா சிஸ் சே சைரா
சைரா சைரா சைரா
சைரா

குழு : ஹே சிஸ் சே
சைரா சைரா சிசுசு சே
சைரா சைரா சிஸ் சே
சைரா சைரா சைரா
சைரா சைரா

சரவணா படத்தின் மற்ற பாடல்கள்

சா பூ மூணு பொட்டு தேடல் சொற்கள்:
சா பூ மூணு பொட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சா பூ மூணு பொட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சா பூ மூணு பொட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சா பூ மூணு பொட்டு பாட்டு
சா பூ மூணு பொட்டு ஐடியூன்ஸ், சா பூ மூணு பொட்டு tamil2lyrics
சரவணா சா பூ மூணு பொட்டு
சா பூ மூணு பொட்டு பாட்டு வரிகள்
சா பூ மூணு பொட்டு படத்தின் பேர்
சா பூ மூணு பொட்டு ரிங்டோன்
சா பூ மூணு பொட்டு வரிகள்
பாடல் சா பூ மூணு பொட்டு
ஸ்ரீகாந்த் தேவா சா பூ மூணு பொட்டு