காதல் சுதுதே

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்,நரேஷ் ஐயர்
இசையமைப்பாளர்: ஸ்ரீகாந்த் தேவா
படம்: சரவணா

இந்த பாடலை பற்றி :
சரவணா படத்திலிருந்து காதல் சுதுதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம்,நரேஷ் ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா.காதல் சுதுதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

சரவணா படத்தின் காதல் சுதுதே பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : நரேஷ் ஐயர்

இசையமைப்பாளர் : ஸ்ரீகாந்த் தேவா

ஆண் : காதல் சுத்துதே
என்னை சுத்துதே கண்கள்
சுத்துதே உன்னை சுத்துதே

பெண்குழு : ……………………….

ஆண் : ஓ ஹோ காதல்
சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை
சுத்துதே

ஆண் : இரவை நிலா சுத்துதே
இதயம் ஊர் சுத்துதே தெய்வம்
கோவில் சுத்துதே உன்னாலே
தலைமேல் பூமி சுத்துதே

ஆண் : பெண்ணே நீ
பெண்ணே நீ

ஆண் : பெண்ணே நீ பார்க்கும்
பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே ஐயோ
ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே

பெண்குழு : ……………………….

ஆண் : மௌனமாய் உன்னை
நானே மனப்பாடம்
செய்கின்றேன்

பெண் : தீண்டலில் இன்பம்
கண்டு திண்டாடி
துடிக்கின்றேன்

ஆண் : புத்தகம் நடுவே
புகைப்படம் நீ

பெண் : வாரத்தில் ஏழு
நாள் விடுமுறை நீ

ஆண் : இன்னொரு
வானமாய் இருப்போமா

பெண் : பூமியை தாண்டி
தான் பறப்போமா

பெண் : தார தாரரா தார
தாரரா காதல் தாரரா
தன்னானா

ஆண் : …………………….

பெண்குழு : ………………….

பெண் : முத்தத்தை கடனாய்
கேட்கும் முதலாளி இவன்
தானோ

ஆண் : வெட்கத்தை மறந்து
வந்த விருந்தாளி இவள்
தானோ

பெண் : வாலிப உடலில்
வசிக்கின்றேன்

ஆண் : புன்னகை
முகத்தை ரசிகின்றேன்

பெண் : காதலில்
எல்லைக்குள் பறக்கின்றேன்

ஆண் : மீண்டும் நான்
இன்றே பிறக்கின்றேன்

பெண் : பார்க்கும் பார்வையில்
பேசும் வார்த்தையில் வானம்
மெல்ல சுத்துதே

ஆண் : ஏழு வண்ணத்தில்
பூவை கண்டதால் ஏனோ
தலை சுத்துதே

பெண் : ஆஹா காதல்
சுத்துதே என்னை சுத்துதே
கண்கள் சுத்துதே உன்னை
சுத்துதே

பெண் : என் இரவை நிலா
சுத்துதே இதயம் ஊர் சுத்துதே
தெய்வம் கோவில் சுத்துதே
உன்னாலே தலைமேல்
பூமி சுத்துதே

பெண் : அன்பே நீ
அன்பே நீ

ஆண் : பெண்ணே நீ பார்க்கும்
பார்வையில் பேசும் வார்த்தையில்
வானம் மண்ணில் சுத்துதே ஐயோ
ஏழு வண்ணத்தில் பூவை கண்டதால்
ஏனோ தலை சுத்துதே

சரவணா படத்தின் மற்ற பாடல்கள்

காதல் சுதுதே தேடல் சொற்கள்:
காதல் சுதுதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் சுதுதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் சுதுதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் சுதுதே பாட்டு
காதல் சுதுதே ஐடியூன்ஸ், காதல் சுதுதே tamil2lyrics
சரவணா காதல் சுதுதே
காதல் சுதுதே பாட்டு வரிகள்
காதல் சுதுதே படத்தின் பேர்
காதல் சுதுதே ரிங்டோன்
காதல் சுதுதே வரிகள்
பாடல் காதல் சுதுதே
ஸ்ரீகாந்த் தேவா காதல் சுதுதே