இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி

This content is also available in: English

பாடகர்கள்: நகுல் அபயங்கர்,மற்றும் ப்ளேஸ்
இசையமைப்பாளர்:
படம்: சர்க்கார்

இந்த பாடலை பற்றி :
சர்க்கார் படத்திலிருந்து இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி என்ற பாடலை பாடிய பாடகர்கள் நகுல் அபயங்கர்,மற்றும் ப்ளேஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்க்கார் படத்தின் இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பாடலின் வரிகள்

பாடகர்கள் : நகுல் அபயங்கர்
மற்றும் ப்ளேஸ்

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

குழு : {ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்} (2)
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….ஏ..ஏ..ஏ…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் : ரா ரா ரா ராட்சச
புகழ் ஒன்று எழுந்து நிக்கும்
ஒலிக்கும் பேர் ஒன்று
அரங்கமே அதிர வைக்கும்
தடுக்கும் காலம் தாண்டி
அது பரவி நிற்கும்

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

…………………………………

ஆண் : தொட்டுட்டா வெற்றி மா
நம்ம ப்ரிக் அவுட் மா
நீங்க நாக்கவுட்டு மா
பார்த்துக்கோமா

ஆண் : நிலவில் எனக்கும்
ஒரு ஷேர் இருக்குமா
வித் ஊரு இருக்குமா
போகலாமா

ஆண் : ஓ கூலா ஓ டீலா
ஓ தூலா
ஓர் டாலரு மழை காலர் வரை
தினம் தினம் கொட்டும்
ஓ வானோ ஓ மண்ணோ
ஒரு எல்லோ ஓ சன்னோ
நான் கேட்க்கும் கலர் சேன்ஞ் ஆகும்

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….

ஆண் : ஐ வான்ன ராக் லைக்க
ஸ்டார் லைக்க
பயர் லைக்க
கிவ் மீ சம் லவ் லைக்க
ஹை லைக்க
மணி லைக்க….ஏ..ஏ..ஏ…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

………………………………………

ஆண் : ஆக்கிஜன் போல உன்
பிழை எல்லாம் இழுக்கனும்டா
கூகுளே நாளைக்கு
உன்னை தேடி மலைக்கனும்டா

ஆண் : பிரச்சனை எல்லாம்
நம்ம சுமப்போம்
சக்ஸஸ் எல்லாம்
ஷேர் பண்ணிப்போம்

ஆண் : பயம் வந்தா
அலற வைப்போம்
புல்ஸ் ஐ டார்கெட்ட அடிப்போம்

குழு : CEO இன் தி ஹவுஸ்..
மணி மா.. மணி மா
மணி மா மணி மா
CEO இன் தி ஹவுஸ்..
மணி மா.. மணி மா
மணி மா மணி மா

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

ஆண் :  ப்ளே அட எனை எனை
வேண்டுமா துணை துணை
நான் ஒரு ஏவுகணை
வேண்டாமே வினை வினை…

குழு : …………………………………….

குழு : ஓ ஹோ ஹோ
ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்
ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..
CEO இன் தி ஹவுஸ்

சர்க்கார் படத்தின் மற்ற பாடல்கள்

இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி தேடல் சொற்கள்:
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பாட்டு
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ஐடியூன்ஸ், இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி tamil2lyrics
சர்க்கார் இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி பாட்டு வரிகள்
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி படத்தின் பேர்
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி ரிங்டோன்
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி வரிகள்
பாடல் இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி
இல்லத்தில் தலைமை நிர்வாக அதிகாரி