ஒருவிரல் புரட்சி

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ்
இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரகுமான்
படம்: சர்க்கார்

இந்த பாடலை பற்றி :
சர்க்கார் படத்திலிருந்து ஒருவிரல் புரட்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான்.ஒருவிரல் புரட்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்க்கார் படத்தின் ஒருவிரல் புரட்சி பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஸ்ரீநிதி வெங்கடேஷ்

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

ஆண் : {நேத்து வர…ஆஅ..
குழு : ஏமாளி ஏமாளி ஏமாளி… }(2)

ஆண் : {இன்று முதல்
குழு : போராளி போராளி போராளி
போராளி போராளி போராளி} (2)

குழு : போராளி போராளி (4)

ஆண் : {ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே} (2)

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….

ஆண் : ஏழ்மையை
குழு : ஒழிக்கவே
ஆண் : செய்யடா
குழு : முயற்சியே

ஆண் : ஏழையை
குழு : ஒழிப்பதே
ஆண் : உங்களின்
குழு : வளர்ச்சியா…

ஆண் : திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு…

உன்முறை அய்யோ நீ தூங்கினாய்
காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்…
குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….

ஆண் : ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

ஆண் : நாம் ஒன்றாய்
கேள்விகள் கேட்டாலே
அடக்கும் கை அங்கு நடுங்காதோ…
எளிய மனிதன் எழுதும் விதியிலே
புதிய உலகம் தொடங்காதோ…

குழு : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….

பெண் : கரை வேட்டிகள் அங்கங்கு சிலை
எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே……

ஆண் : நீதியை கொல்கிறான்
மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில்
காதையும் மூடினோம்

ஆண் : மக்களின் ஆட்சியாம்
என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான்
சோற்றையே காண்கிறோம்

ஆண் : துரோகங்கள் தாக்கியே
வீதியில் சாகிறோம்,
அழுதிடும் கண்களில்
தீயன வாழ்கிறோம்.

ஆண் : ஒருவிரல் புரட்சியே
இருக்குதா உணர்ச்சியே

குழு : ஏழ்மையை
ஆண் : ஒழிக்கவே
குழு : செய்யடா
ஆண் : முயற்சியே

குழு : ஏழையை
ஆண் : ஒழிப்பதே
குழு : உங்களின்
ஆண் : வளர்ச்சியா….

ஆண் : ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…….

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ……

குழு : மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

ஆண் மற்றும் குழு :
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்
மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

சர்க்கார் படத்தின் மற்ற பாடல்கள்

ஒருவிரல் புரட்சி தேடல் சொற்கள்:
ஒருவிரல் புரட்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒருவிரல் புரட்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒருவிரல் புரட்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒருவிரல் புரட்சி பாட்டு
ஒருவிரல் புரட்சி ஐடியூன்ஸ், ஒருவிரல் புரட்சி tamil2lyrics
சர்க்கார் ஒருவிரல் புரட்சி
ஒருவிரல் புரட்சி பாட்டு வரிகள்
ஒருவிரல் புரட்சி படத்தின் பேர்
ஒருவிரல் புரட்சி ரிங்டோன்
ஒருவிரல் புரட்சி வரிகள்
பாடல் ஒருவிரல் புரட்சி
ஏ. ஆர். ரகுமான் ஒருவிரல் புரட்சி