ஓஎம்ஜி பொண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: சித் ஸ்ரீராம்,மற்றும் ஜோனிடா காந்தி
இசையமைப்பாளர்:
படம்: சர்க்கார்

இந்த பாடலை பற்றி :
சர்க்கார் படத்திலிருந்து ஓஎம்ஜி பொண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சித் ஸ்ரீராம்,மற்றும் ஜோனிடா காந்தி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .ஓஎம்ஜி பொண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்க்கார் படத்தின் ஓஎம்ஜி பொண்ணு பாடலின் வரிகள்

பாடகர்கள் : சித் ஸ்ரீராம்
மற்றும் ஜோனிடா காந்தி

இசையமைப்பாளர் :
ஏ. ஆர். ரஹ்மான்

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

ஆண் : OMG பொண்ணு…
ILY கண்ணு…
ASAP கூட வா நீ
BAE…நீமா
BFF நான் மா..
ROFL பண்ணலாமா..

பெண் : IMO…நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

ஆண் : OMG பொண்ணு…
ILY கண்ணு…
ASAP கூட வா நீ
BAE…நீமா
BFF நான் மா..
ROFL பண்ணலாமா..

பெண் : IMO…நீ நீ நீ நீ…
ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ…
IDK என்னென்ன என்ன
எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ…

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

ஆண் : பேஸ்ஸ பார்த்தா GM ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GMSD
குழு : சும்சுக்கும் சும்சுக்கும்
ஆண் : செல்லு எல்லாம் LOLU
என்னோட SH நீயே தான் டி

குழு : சும்சுக்கும் சும்சுக்கும்

பெண் : நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ
HRU வேணும்
உன்ன டெய்லி 5 டைம்ஸ்
கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்

பெண் : உன்ன மீட் பண்ணின டே அது
எல்லாமே HBD ஆகும்…
என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU….

ஆண் : எம்மா எம்மா எம்மா…
என்ன வொற்கு பிரம்மா
TY சொல்லட்டுமா CG நீ மா
எம்மா எம்மா எம்மா..
உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா
சேரலாமா…

பெண் : OMG பொண்ணு….
ILY கண்ணு…
ASAP கூட வருவேன்
BAE…நீ தான்
BFF நான் தான்
ROFL பண்ணலாமா..

ஆண் : IMO நீ மட்டும் தான் டி
பேரழகி என் பொண்டாட்டி…
போகாத 1 மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

ஆண் : IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேன் டி
ஓ ஹோ ஓ ஹோ

பெண் : ஓ..ஓ…ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில் சில்லா

பெண் : ஓ தென்றலா
XOX தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா

சர்க்கார் படத்தின் மற்ற பாடல்கள்

ஓஎம்ஜி பொண்ணு தேடல் சொற்கள்:
ஓஎம்ஜி பொண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓஎம்ஜி பொண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓஎம்ஜி பொண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓஎம்ஜி பொண்ணு பாட்டு
ஓஎம்ஜி பொண்ணு ஐடியூன்ஸ், ஓஎம்ஜி பொண்ணு tamil2lyrics
சர்க்கார் ஓஎம்ஜி பொண்ணு
ஓஎம்ஜி பொண்ணு பாட்டு வரிகள்
ஓஎம்ஜி பொண்ணு படத்தின் பேர்
ஓஎம்ஜி பொண்ணு ரிங்டோன்
ஓஎம்ஜி பொண்ணு வரிகள்
பாடல் ஓஎம்ஜி பொண்ணு
ஓஎம்ஜி பொண்ணு