டாப் டக்கர்

This content is also available in: English

பாடகர்கள்: மோஹித் சவ்ஹான்
இசையமைப்பாளர்: ஏ ஆர் ரகுமான்
படம்: சர்க்கார்

இந்த பாடலை பற்றி :
சர்க்கார் படத்திலிருந்து டாப் டக்கர் என்ற பாடலை பாடிய பாடகர்கள் மோஹித் சவ்ஹான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.டாப் டக்கர் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சர்க்கார் படத்தின் டாப் டக்கர் பாடலின் வரிகள்

பாடகர் : மோஹித் சவ்ஹான்

இசையமைப்பளார் :
ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ரை…போலாம் ரை
ரை…போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

குழு : ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை
ஹேய்
ரை போலாம் ரை

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஆண் : ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஹோய் ஹோய் ஹோய்

ஆண் : டாப் டக்கரு
சாத்து உடனும்
யாரை தொடுற பார்த்து வரணும்
சாத்தி கெளம்பு காத்து வரணும்
ஹிட் ஆனா பிட் ஆவ வா டா

குழு : மொறச்சி தொலைச்சி
ஏத்தாத எனர்ஜி
எதிர்த்தா அதுதான்
என்னோட வளர்ச்சி

ஆண் : டாப் டக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
ஏன்டே ஏன்டே ஏன்டே
ஏன்டே ஏன்டே ஏன்டே

குழு : ஹேய் ஹே ஹேய் ஹே
ஹேய் ஹே ஹேய் ஹே

ஆண் : நைப்ப தொட்டவன்
பிளாட்டா
முடிக்கிறேன் நீட்டா
லோடு ஹண்ணுல தோட்டா

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

ஆண் : கை முடிஞ்சா வை
நில்லு மம்மி கிட்ட சொல்லிரு
கிளினிக் நம்பெரு இருந்தா
நீ ஸ்டெப் எடுத்து வை….
ஓஹோ ஓ

ஆண் : ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை
வேனா தட்டிக்க என்டரு
வெடிக்கும் தண்டெரு
ஒரசாதம்மா
போலாம் ரை ஓஹோ ஓ

ஆண் : ரை போலாம் ரை
ரை போலாம் ரை
ரை போலாம் ரை

ஆண் : டாப் டக்கரு
ஷார்ப்பு லுக்கரு
ஸ்டண்டநக்கரு
ஸ்பார்க் பிலிக்கெரு
போடு ஷட்டரு
ஓட உட்டுரு
ரிஸ்க் நம்ம ரேடாரு

ஆண் : யார்ரா நீ…
அடங்கனும்யா..
மடங்கனும்யா
அடங்கனும்யா
மடங்கனும்யா

சர்க்கார் படத்தின் மற்ற பாடல்கள்

டாப் டக்கர் தேடல் சொற்கள்:
டாப் டக்கர் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டாப் டக்கர் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டாப் டக்கர்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டாப் டக்கர் பாட்டு
டாப் டக்கர் ஐடியூன்ஸ், டாப் டக்கர் tamil2lyrics
சர்க்கார் டாப் டக்கர்
டாப் டக்கர் பாட்டு வரிகள்
டாப் டக்கர் படத்தின் பேர்
டாப் டக்கர் ரிங்டோன்
டாப் டக்கர் வரிகள்
பாடல் டாப் டக்கர்
ஏ ஆர் ரகுமான் டாப் டக்கர்