அழகு குட்டி செல்லம்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்தம் போடாதே

இந்த பாடலை பற்றி :
சத்தம் போடாதே படத்திலிருந்து அழகு குட்டி செல்லம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.அழகு குட்டி செல்லம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்தம் போடாதே படத்தின் அழகு குட்டி செல்லம் பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ………………………………

ஆண் : அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆண் : ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ஆண் : அம்மு நீ என் பொம்மு நீ
மம்மு நீ என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியிலே
எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாசை பேச
உனக்கு தெரியவில்லை

ஆண் : இருந்தும் நம்மக்குள்
இது என்ன புது பேச்சு
இதயம் பேச
எதற்கிந்த ஆராய்ச்சி

ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச
ஜிஞ்சனி
மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி

ஆண் : அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆண் : ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

ஆண் : ……………………………………

ஆண் : ரோஜா பூ கை ரெண்டும்
காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள்
தக திமிதா ஜதி பேசும்

ஆண் : எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிகால் தொழுகை
எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை

ஆண் : எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படி ஒர் ரட்டின கால் தோரணை
தோரணை

ஆண் : ஜிஞ்ச நிஞ்ச ஜிஞ்ச நிஞ்ச
ஜிஞ்சனி
மஞ்ச நிஞ்ச மஞ்ச நிஞ்ச மஞ்சரி

ஆண் : அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆண் : ஆளை கடத்தி போகும்
உன் கன்னக் குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டி கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

சத்தம் போடாதே படத்தின் மற்ற பாடல்கள்

அழகு குட்டி செல்லம் தேடல் சொற்கள்:
அழகு குட்டி செல்லம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு குட்டி செல்லம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு குட்டி செல்லம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு குட்டி செல்லம் பாட்டு
அழகு குட்டி செல்லம் ஐடியூன்ஸ், அழகு குட்டி செல்லம் tamil2lyrics
சத்தம் போடாதே அழகு குட்டி செல்லம்
அழகு குட்டி செல்லம் பாட்டு வரிகள்
அழகு குட்டி செல்லம் படத்தின் பேர்
அழகு குட்டி செல்லம் ரிங்டோன்
அழகு குட்டி செல்லம் வரிகள்
பாடல் அழகு குட்டி செல்லம்
யுவன் ஷங்கர் ராஜா அழகு குட்டி செல்லம்