ஓ இந்தா காதல்

This content is also available in: English

பாடகர்கள்: யுவன் ஷங்கர் ராஜா,அட்னன் சாமி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்தம் போடாதே

இந்த பாடலை பற்றி :
சத்தம் போடாதே படத்திலிருந்து ஓ இந்தா காதல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் யுவன் ஷங்கர் ராஜா,அட்னன் சாமி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஓ இந்தா காதல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்தம் போடாதே படத்தின் ஓ இந்தா காதல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, அட்னன் சாமி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை
கொல்லுகின்றதோ ஓ ஓ
இந்த இன்பமான இம்சையிலே
ஏன் நெஞ்சம் துள்ளுகின்றதோ

ஆண் : காதலே காதலே
நிம்மதி குடுக்கின்றது
காதலே காதலே நிம்மதி
கெடுக்கின்றது

ஆண் : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

ஆண் : ஓ இந்த காதலென்னும்
பூதம் வந்து ஏன் என்னை
கொல்லுகின்றதோ ஓ ஓ
இந்த இன்பமான இம்சையிலே
ஏன் நெஞ்சம் துள்ளுகின்றதோ

ஆண் : ……………………

ஆண் : காதல் காத்திருந்தால்
எதிரில் செல்லும் பேருந்தா
பட்டம் பறந்த பின்னே
கையில் மிஞ்சும் நூல்
கண்டு

ஆண் : காதல் காய்ச்சலுக்கு
காதல் மட்டும் தான் மருந்து
எட்டி உதைக்க எந்தன் உள்ளம்
என்ன கால் பந்தா

ஆண் : கண்ணாடி என்
நெஞ்சம் தானடி தானடி
உன் கையில் கல் இன்று
ஏனடீ ஏனடீ உதடுவரை
ஓர் வார்த்தை வந்ததடி
உனை கண்டு ஹே அது
தொண்டையில் திணறுதடி

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

ஆண் : ஓஹோ ஓஓ
ஓஓ ஓஹோ ஓஓ
ஓஓ ஓஓ ஓஓ

ஆண் : நண்பா என்
காதல் என்ன ஆகும்
என்றேனே வாசல்
கோலம் அது பார்த்து
நடக்க சொன்னானே

ஆண் : காதல் இல்லாமல்
தூக்கம் இல்லை என்றேனே
காதல் இருந்தாலும் தூக்கம்
இல்லை என்றானே

ஆண் : சொல்லாத ஆசைகள்
ஏதடி ஏதடி நெஞ்சோடு
ஏக்கங்கள் ஏதடி ஏதடி
நஞ்சென்றால் ஹே ஒரு
முறை கொல்லுமடி ஓ ஓ
நினைவுகளோ ஹே பல
முறை கொல்லுதடி

குழு : உணவுகள்
பிடிக்கலை கனவுகள்
பிடிக்குது காதலின்
போதைக்கு அளவு
இல்லை நண்பர்கள்
பிடிக்கலை நாய்குட்டி
பிடிக்குது காதலின்
கிறுக்குக்கு அளவு
இல்லை

குழு : …………………….

சத்தம் போடாதே படத்தின் மற்ற பாடல்கள்

ஓ இந்தா காதல் தேடல் சொற்கள்:
ஓ இந்தா காதல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ இந்தா காதல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ இந்தா காதல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ இந்தா காதல் பாட்டு
ஓ இந்தா காதல் ஐடியூன்ஸ், ஓ இந்தா காதல் tamil2lyrics
சத்தம் போடாதே ஓ இந்தா காதல்
ஓ இந்தா காதல் பாட்டு வரிகள்
ஓ இந்தா காதல் படத்தின் பேர்
ஓ இந்தா காதல் ரிங்டோன்
ஓ இந்தா காதல் வரிகள்
பாடல் ஓ இந்தா காதல்
யுவன் ஷங்கர் ராஜா ஓ இந்தா காதல்