காதல் பெரியதா

This content is also available in: English

பாடகர்கள்: சுதா ரகுநாதன்
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: சத்தம் போடாதே

இந்த பாடலை பற்றி :
சத்தம் போடாதே படத்திலிருந்து காதல் பெரியதா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுதா ரகுநாதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.காதல் பெரியதா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்தம் போடாதே படத்தின் காதல் பெரியதா பாடலின் வரிகள்

பாடகி : சுதா ரகுநாதன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா

பெண் : காதல் பெரியதா
ஓ ஓ காமம் பெரியதா ஓ
ஓ காதல் பெரியதா ஓ ஓ
காமம் பெரியதா ஓ ஓ

பெண் : தேக சாலையில்
நடந்து போகையில் காமம்
பெரியது ஹே ஹே தேகம்
என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே

பெண் : அட காமம் இல்லா
காதல் அது கதவே இல்லா
வீடு அட காதல் இல்லா
காமம் அது வீடே இல்லை
காடு

பெண் : யே காமம் என்பது
உடலில் வந்ததும் மிருகம்
எட்டி பார்க்கும் யே காதல்
என்பது உயிரில் கலந்ததும்
உன்னை புனிதம் ஆக்கும்
உடல் காமம் இறந்து போகும்
உயிர் காதல் என்றும் வாழும்

குழு : ……………………………..

பெண் : காட்டில் நாமும்
வாழ்ந்த போதிலே கூச்சம்
நம்மை தீண்டவில்லையே
மீண்டும் சென்று காட்டில்
வாழ்ந்து பார்ப்போம்

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா

பெண் : கனவு கண்டு
வாழ்ந்தால் அந்த
வாழ்க்கை வாழ்க்கை
இல்லை
ஆண் : கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா

பெண் : கடையை திறக்கும்
போது நீ காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே நீ
அள்ளி கொண்டு ஓடு

குழு : நீ அள்ளி
கொண்டு ஓடு (4)

பெண் : அண்டம் முழுதும்
ஆசை தானடா பிண்டம்
முழுதும் போதை தானடா
உன்னை என்னை வெற்றி
கொள்ள வா டா

பெண் : கண்டம் உனக்கு
பெண்ணில் தானடா கண்டம்
எனக்கு ஆணில் தானடா தப்பி
போக தப்பு செய்ய வாடா

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா

பெண் : கனவு கண்ட
போது நம் கண்கள்
திறக்கவில்லை கண்ணை
திறந்த போது அந்த கனவு
அங்கு இல்லை

ஆண் : கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா

பெண் : கடையை திறக்கும்
போது நீ காசை அள்ளி வீசு
ஆசை இருக்கும் போதே நீ
அள்ளி கொண்டு ஓடு

குழு : நீ அள்ளி
கொண்டு ஓடு (4)

பெண் : காதல் பெரியதா
ஓ ஓ காமம் பெரியதா ஓ
ஓ காதல் பெரியதா ஓ ஓ
காமம் பெரியதா ஓ ஓ

பெண் : தேக சாலையில்
நடந்து போகையில் காமம்
பெரியது ஹே ஹே தேகம்
என்பதை கடந்து போகையில்
காதல் பெரியது ஹே ஹே

பெண் : யே காமம் என்பது
உடலில் வந்ததும் மிருகம்
எட்டி பார்க்கும் யே காதல்
என்பது உயிரில் கலந்ததும்
உன்னை புனிதம் ஆக்கும்
உடல் காமம் இறந்து போகும்
உயிர் காதல் என்றும் வாழும்

சத்தம் போடாதே படத்தின் மற்ற பாடல்கள்

காதல் பெரியதா தேடல் சொற்கள்:
காதல் பெரியதா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் பெரியதா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் பெரியதா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் பெரியதா பாட்டு
காதல் பெரியதா ஐடியூன்ஸ், காதல் பெரியதா tamil2lyrics
சத்தம் போடாதே காதல் பெரியதா
காதல் பெரியதா பாட்டு வரிகள்
காதல் பெரியதா படத்தின் பேர்
காதல் பெரியதா ரிங்டோன்
காதல் பெரியதா வரிகள்
பாடல் காதல் பெரியதா
யுவன் ஷங்கர் ராஜா காதல் பெரியதா