பேசுகிரேன் பேசுகிரேன்

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா பாஷின்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: சத்தம் போடாதே

இந்த பாடலை பற்றி :
சத்தம் போடாதே படத்திலிருந்து பேசுகிரேன் பேசுகிரேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா பாஷின். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.பேசுகிரேன் பேசுகிரேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

சத்தம் போடாதே படத்தின் பேசுகிரேன் பேசுகிரேன் பாடலின் வரிகள்

பாடகி : நேஹா பாஷின்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

பெண் : அடங்காமலே
அலைபாய்வதேன்
மனமல்லவா ….

பெண் : …………………

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

பெண் : கடல் தாண்டும்
பறவைகெல்லாம் இளைபாற
மரங்கள் இல்லை கலங்காமலே
கண்டம் தாண்டுமே

பெண் : முற்றுபுள்ளி அருகில்
நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
வைத்தாய் முடிவு என்பதும்
ஆரம்பமே

பெண் : வளைவில்லாமல்
மலை கிடையாது வலி
இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

பெண் : அடங்காமலே
அலைபாய்வதேன்
மனமல்லவா

பெண் : காட்டில் உள்ள
செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே
இல்லை தன்னை
காக்கவே தானாய்
வளருமே

பெண் : ஓஹோ ஓ பெண்கள்
நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்
தானே உன்னை தோன்றினால்
இன்பம் தோன்றுமே

பெண் : விடியாமல் தான்
ஒரு இரவேது வழியாமல்
தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா

பெண் : அடங்காமலே
அலைபாய்வதேன்
மனமல்லவா

பெண் : பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே

சத்தம் போடாதே படத்தின் மற்ற பாடல்கள்

பேசுகிரேன் பேசுகிரேன் தேடல் சொற்கள்:
பேசுகிரேன் பேசுகிரேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசுகிரேன் பேசுகிரேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசுகிரேன் பேசுகிரேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசுகிரேன் பேசுகிரேன் பாட்டு
பேசுகிரேன் பேசுகிரேன் ஐடியூன்ஸ், பேசுகிரேன் பேசுகிரேன் tamil2lyrics
சத்தம் போடாதே பேசுகிரேன் பேசுகிரேன்
பேசுகிரேன் பேசுகிரேன் பாட்டு வரிகள்
பேசுகிரேன் பேசுகிரேன் படத்தின் பேர்
பேசுகிரேன் பேசுகிரேன் ரிங்டோன்
பேசுகிரேன் பேசுகிரேன் வரிகள்
பாடல் பேசுகிரேன் பேசுகிரேன்
யுவன் சங்கர் ராஜா பேசுகிரேன் பேசுகிரேன்